தேவேந்திரா பிசூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவேந்திரா பிசூ
Devendra Bishoo
Devendra Bishoo.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தேவேந்திரா பிசூ
பிறப்பு6 நவம்பர் 1985 (1985-11-06) (அகவை 34)
நியூ ஆம்ஸ்டர்டாம், கயானா
உயரம்5 ft 7 in (1.70 m)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை இடச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 289)12 மே 2011 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு3 சூன் 2015 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 157)17 மார்ச் 2011 எ இங்கிலாந்து
கடைசி ஒநாப15 அக்டோபர் 2011 எ வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–இன்றுகயானா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப மு.த
ஆட்டங்கள் 13 13 4 65
ஓட்டங்கள் 198 10 0 954
மட்டையாட்ட சராசரி 15.23 2.00 0.00 11.09
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 30 6* 0 47*
வீசிய பந்துகள் 3,598 666 94 14,927
வீழ்த்தல்கள் 50 20 6 285
பந்துவீச்சு சராசரி 37.42 23.80 16.33 25.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 - 17
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a - 3
சிறந்த பந்துவீச்சு 6/80 3/34 4/17 9/78
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 2/– -/– 36/–
மூலம்: CricketArchive, சூன் 8 2015

தேவேந்திரா பிசூ (Devendra Bishoo, பிறப்பு: 6 நவம்பர் 1985)[1] கயானாவைச் சேர்ந்த மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய மரபுவழியைச் சேர்ந்தவர். இடச்சுழற்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடினார்.[2]

5-விக்கெட்டுகள் தேர்வு சாதனை[தொகு]

# தரவுகள் ஆட்டம் எதிராளி அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/90 7  வங்காளதேசம் சேர்-இ-பங்களா டாக்கா வங்காளதேசம் 2011
2 6/80 13  ஆத்திரேலியா வின்சர் பூங்கா, ரோசோ டொமினிக்கா 2015

பன்னாட்டு விருதுகள்[தொகு]

  • 2011 – ஐசிசி ஆண்டின் வளர்ந்து வரும் வீரர்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திரா_பிசூ&oldid=1935501" இருந்து மீள்விக்கப்பட்டது