சுந்தரம் ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தரம் ரவி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுந்தரம் ரவி
பிறப்பு22 ஏப்ரல் 1966 (1966-04-22) (அகவை 58)
பெங்களூரு, மைசூர், இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
தேர்வு நடுவராக33 (2013–2019)
ஒநாப நடுவராக43 (2011–2019)
இ20ப நடுவராக18 (2011–2016)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கின்போ, 3 ஜூன் 2019


சுந்தரம் ரவி (Sundaram Ravi, பிறப்பு: 22 ஏப்ரல் 1966) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்ட நடுவர். [1] இவர் பல தேர்வு துடுப்பாட்டங்கள், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது 20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2015இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sundaram Ravi : Profile". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரம்_ரவி&oldid=3037003" இலிருந்து மீள்விக்கப்பட்டது