ஜேம்ஸ் பிராங்கிளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் பிராங்ளின்
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜேம்ஸ் எட்வர்ட் சாள்ஸ் பிராங்ளின்
பிறப்பு 7 சனவரி 1980 (1980-01-07) (அகவை 38)
வெலிங்டன், நியூசிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 234) மார்ச்சு 8, 2001: எ பாக்கிஸ்தான்
கடைசித் தேர்வு சனவரி 15, 2011: எ பாக்கிஸ்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 144) சனவரி 2, 2001: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 5, 2011:  எ பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 27 83 136 191
ஓட்டங்கள் 683 909 6,168 3,495
துடுப்பாட்ட சராசரி 21.34 24.56 34.65 33.60
100கள்/50கள் 1/2 0/3 12/26 2/19
அதிக ஓட்டங்கள் 122* 98* 219 133*
பந்து வீச்சுகள் 4,483 3,311 21,168 7,526
இலக்குகள் 80 72 421 174
பந்துவீச்சு சராசரி 33.10 39.44 26.31 34.96
சுற்றில் 5 இலக்குகள் 3 1 14 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 6/119 5/42 7/14 5/42
பிடிகள்/ஸ்டம்புகள் 11/– 22/– 51/– 59/–

பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: Cricket Archive

ஜேம்ஸ் எட்வர்ட் சாள்ஸ் பிராங்ளின் (James Edward Charles Franklin, பிறப்பு: சனவரி 7, 1980), நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இடதுகை துடுப்பாளரும், இடதுகை விரைவு-மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பிராங்கிளின்&oldid=2237665" இருந்து மீள்விக்கப்பட்டது