சஹ்சாப் ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஹ்சாப் ஹசன்
Shahzaib hasan 100.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சஹ்சாப் ஹசன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 175)சூன் 15 2010 எ இலங்கை
இ20ப அறிமுகம்சூன் 13 2009 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I ஏ-தர முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 2 7 16 24
ஓட்டங்கள் 61 98 670 1487
மட்டையாட்ட சராசரி 30.50 14.00 41.87 34.58
100கள்/50கள் 0/1 0/0 2/5 3/7
அதியுயர் ஓட்டம் 50 35 111 156
வீசிய பந்துகள் 152 294
வீழ்த்தல்கள் 2 4
பந்துவீச்சு சராசரி 34.50 45.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/1 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 7/– 16/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 5 2010

சஹ்சாப் ஹசன் (Shahzaib Hasan, பிறப்பு: டிசம்பர் 25 1989), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஹ்சாப்_ஹசன்&oldid=3316580" இருந்து மீள்விக்கப்பட்டது