அசோக டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசோக டி சில்வா
இவரைப் பற்றி
முழுப்பெயர் எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டீ சில்வா
பிறப்பு 28 மார்ச்சு 1956 (1956-03-28) (அகவை 63)
களுத்துறை, இலங்கை
வகை நடுவர்
துடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை இடப்புறச்சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 29) 30 ஆகத்து, 1985: எ இந்தியா
கடைசித் தேர்வு 1 மார்ச், 1991: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 52) 24 டிசம்பர், 1986: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 5 செப்டம்பர், 1992:  எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1994 – 1996 காலி துடுப்பாட்டக் கழகம்
1988 – 1997 நொன்டிஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்டக் கழகம்
நடுவராக
தேர்வு நடுவராக 45 (2000–நடப்பு)
ஒருநாள் நடுவராக 100 (1999–நடப்பு)
இருபது20 நடுவராக 9 (2009–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.ப.துமு.தப.அ
ஆட்டங்கள் 10 28 84 36
ஓட்டங்கள் 185 138 1900 174
துடுப்பாட்ட சராசரி 15.41 9.85 21.11 10.23
100கள்/50கள் 0/1 0/0 0/8 0/0
அதிக ஓட்டங்கள் 50 19* 82* 19*
பந்து வீச்சுகள் 2328 1374 11723 1812
இலக்குகள் 8 17 186 26
பந்துவீச்சு சராசரி 129.00 56.88 24.46 47.88
சுற்றில் 5 இலக்குகள் 0 0 7 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/67 3/38 6/48 3/38
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 6/– 48/– 6/–

4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ

எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டி சில்வா (Ellawalakankanamge Asoka Ranjit De Silva, பிறப்பு: மார்ச் 28, 1956, களுத்துறை, இலங்கை) ஒரு முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு நடுவரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக_டி_சில்வா&oldid=2712634" இருந்து மீள்விக்கப்பட்டது