நியல் ஓ'பிறையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியல் ஓ'பிறையன்
Niall O'Brien (cricketer) 2009.JPG
Flag of Ireland.svg அயர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் நியல் ஜோன் ஓ'பிரியன்
பட்டப்பெயர் பெடி[1]
பிறப்பு 8 நவம்பர் 1981 (1981-11-08) (அகவை 37)
டப்ளின், அயர்லாந்து
உயரம் 5 ft 7 in (1.70 m)
வகை குச்சுக் காப்பாளர் /துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை இடதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 13) ஆகத்து 5, 2006: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி ஆகத்து 27, 2009:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தர20இ
ஆட்டங்கள் 40 84 115 16
ஓட்டங்கள் 924 4,029 2,187 260
துடுப்பாட்ட சராசரி 24.97 35.34 26.34 18.57
100கள்/50கள் –/7 9/16 –/15 0/1
அதிகூடிய ஓட்டங்கள் 72 176 95 50
பந்து வீச்சுகள் 12
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 8.00
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0
சிறந்த பந்துவீச்சு 1/4
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 30/6 241/26 95/30 10/8

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

நியல் ஓ'பிறையன் (Niall O'Brien, பிறப்பு: நவம்பர் 8, 1981), அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் இடதுகை துடுப்பாளருமாவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியல்_ஓ%27பிறையன்&oldid=2707935" இருந்து மீள்விக்கப்பட்டது