டொம் டி குரூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொம் டி குரூத்
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டொம் நிக் டி குரூத்
பிறப்பு 14 மே 1979 (1979-05-14) (அகவை 40)
நெதர்லாந்து
வகை துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 33) ஆகத்து 6, 2006: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 1, 2009:  எ ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள் 22 15 31 6
ஓட்டங்கள் 387 773 496 96
துடுப்பாட்ட சராசரி 21.50 29.73 19.84 24.00
100கள்/50கள் 0/1 1/5 0/2 0/0
அதிக ஓட்டங்கள் 97 196 97 49
பந்து வீச்சுகள் 6 42 42
இலக்குகள் 1 1 3
பந்துவீச்சு சராசரி 2.00 27.00 11.33
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/2 1/2 2/32
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 5/– 7/– 1/–

செப்டம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

டொம் நிக் டி குரூத் (Tom Nico de Grooth , பிறப்பு: மே 14 1979), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_டி_குரூத்&oldid=2216673" இருந்து மீள்விக்கப்பட்டது