டிரென்ட் ஜான்ஸ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிரென்ட் ஜான்ஸ்டன்
Flag of Ireland.svg அயர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டேவிட் டிரென்ட் ஜான்ஸ்டன்
பிறப்பு 29 ஏப்ரல் 1974 (1974-04-29) (அகவை 45)
நியு சவ்த் வேல்ஸ், ஆத்திரேலியா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதம்-விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 4) சூன் 13, 2006: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 30, 2010:  எ சிம்பாப்வே
சட்டை இல. 1
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT20Iமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 47 16 27 78
ஓட்டங்கள் 552 89 646 947
துடுப்பாட்ட சராசரி 21.23 9.88 23.92 20.14
100கள்/50கள் 0/0 0/0 0/6 0/2
அதிக ஓட்டங்கள் 45* 18 71 67
பந்து வீச்சுகள் 2,030 318 3,686 3,424
இலக்குகள் 46 20 88 81
பந்துவீச்சு சராசரி 30.30 16.75 20.09 30.24
சுற்றில் 5 இலக்குகள் 1 0 3 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/14 4/22 6/23 5/14
பிடிகள்/ஸ்டம்புகள் 18/– 1/– 18/– 30/–

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

டேவிட் டிரென்ட் ஜான்ஸ்டன் (David Trent Johnston, பிறப்பு: ஏப்ரல் 29, 1974), அயர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதம்-விரைவு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரென்ட்_ஜான்ஸ்டன்&oldid=2220973" இருந்து மீள்விக்கப்பட்டது