பீட்டர் சீலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீட்டர் சீலார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பீட்டர் சீலார்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை வரபுவழா சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 31)சூலை 6 2006 எ இலங்கை
கடைசி ஒநாபசெப்டம்பர் 1 2009 எ ஆப்கானிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20Is
ஆட்டங்கள் 13 8 25 5
ஓட்டங்கள் 9 84 45 1
மட்டையாட்ட சராசரி 4.50 7.00 6.42 0.50
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 5* 27 26 1
வீசிய பந்துகள் 542 1,097 1,190 120
வீழ்த்தல்கள் 15 18 23 5
பந்துவீச்சு சராசரி 27.26 34.88 38.78 25.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/22 5/57 3/22 2/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 3/– 4/– 3/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 26 2009

பீட்டர் சீலார் (Pieter Seelaar, பிறப்பு: சூலை 2, 1987), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை மந்த இடதுகை வரபுவழா சுழல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சீலார்&oldid=2217305" இருந்து மீள்விக்கப்பட்டது