வில்லியம் போர்ட்டர்பீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம் போர்ட்டர்பீல்ட்
Flag of Ireland.svg அயர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் வில்லியம் தோமஸ் ஸ்டுவார்ட் போர்டர்பீல்ட்
பிறப்பு 6 செப்டம்பர் 1984 (1984-09-06) (அகவை 35)
டொனிமனா, அயர்லாந்து
வகை அணியின் தலைவர், துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 14) ஆகத்து 5, 2006: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி சூலை 16, 2010:  எ வங்காளதேசம்
சட்டை இல. 34
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள் 44 44 99 17
ஓட்டங்கள் 1,371 2,548 3,193 263
துடுப்பாட்ட சராசரி 33.43 33.97 33.96 17.53
100கள்/50கள் 5/4 4/15 5/17 0/0
அதிக ஓட்டங்கள் 112* 175 112* 46
பந்து வீச்சுகள் 108
இலக்குகள் 2
பந்துவீச்சு சராசரி 69.00
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு 1/29
பிடிகள்/ஸ்டம்புகள் 22/– 45/– 42/– 4/–

சனவரி 13, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வில்லியம் தோமஸ் ஸ்டுவார்ட் போர்ட்டர்பீல்ட்: (William Thomas Stuart Porterfield, பிறப்பு: செப்டம்பர் 6, 1984), அயர்லாந்து அணியின் தலைவராவார். அதேநேரம் அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை ஆரம்ப துடுப்பாட்டக்காரராவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.