கிரீம் ஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரீம் ஸ்வான்
Graeme Swann, 2009.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிரீம் பீட்டர் ஸ்வான்
பட்டப்பெயர் சைன்
பிறப்பு 24 மார்ச்சு 1979 (1979-03-24) (அகவை 40)
நோதன்டம்செயார், இங்கிலாந்து
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை பந்து வீச்சு சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 641) திசம்பர் 11, 2008: எ இந்தியா
கடைசித் தேர்வு சனவரி 7, 2011: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 157) சனவரி 23, 2000: எ தென்னாபிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 22, 2011:  எ நெதர்லாந்து
சட்டை இல. 66 (previously 24)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 29 45 207 232
ஓட்டங்கள் 741 299 6,890 2,949
துடுப்பாட்ட சராசரி 24.70 12.45 26.60 18.90
100கள்/50கள் –/4 –/– 4/35 –/14
அதிக ஓட்டங்கள் 85 34 183 83
பந்து வீச்சுகள் 7,431 2,022 37,077 9,252
இலக்குகள் 128 62 577 262
பந்துவீச்சு சராசரி 28.10 24.40 31.94 25.94
சுற்றில் 5 இலக்குகள் 10 1 25 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 1 4
சிறந்த பந்துவீச்சு 6/65 5/28 7/33 5/17
பிடிகள்/ஸ்டம்புகள் 25/– 19/– 155/– 78/–

பிப்ரவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கிரீம் பீட்டர் ஸ்வான் (Graeme Peter Swann, பிறப்பு: மார்ச்சு 24, 1979), இங்கிலாந்து அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீம்_ஸ்வான்&oldid=2235426" இருந்து மீள்விக்கப்பட்டது