அலெக்சி கெர்வெசீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக்சி கெர்வெசீ
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் அலெக்சி நிக்லஸ் கெர்வெசீ
பிறப்பு 11 செப்டம்பர் 1989 (1989-09-11) (அகவை 28)
நமீபியா
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 26) சூலை 4, 2006: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 1, 2009:  எ ஆப்கானிஸ்தான்
சட்டை இல. 5
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 30 27 34
ஓட்டங்கள் 664 1525 946
துடுப்பாட்ட சராசரி 26.56 36.30 33.78
100கள்/50கள் 0/3 1/9 1/5
அதியுயர் புள்ளி 92 130 121*
பந்துவீச்சுகள் 24 120 30
விக்கெட்டுகள் 0 2 0
பந்துவீச்சு சராசரி 29.50
5 விக்/இன்னிங்ஸ் 0 0 0
10 விக்/ஆட்டம் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/8 1/14 0/8
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 6/– 14/–

அக்டோபர் 3, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அலெக்சி நிக்லஸ் கெர்வெசீ (Alexei Nicolaas Kervezee, பிறப்பு: செப்டம்பர் 11, 1989), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சி_கெர்வெசீ&oldid=2214047" இருந்து மீள்விக்கப்பட்டது