உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பிய துடுப்பாட்ட அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பிய துடுப்பாட்ட அவை
உருவாக்கம்1997
தலைமையகம்லார்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம், லண்டன், ஐக்கிய இராச்சியம்
உறுப்பினர்கள்
27 அங்கத்தினர் நாடுகள்
பதுஅ ஐரோப்பிய வளர்ச்சி அதிகாரி
ரிச்சர்ட் ஹோல்ட்ஸ்வர்த்
வலைத்தளம்[1]

ஐரோப்பிய துடுப்பாட்ட அவை (European Cricket Council (ECC)) ஐரோப்பாவில் துடுப்பாட்டத்தை மேற்பார்வையிடுகின்ற ஓர் பன்னாட்டு அமைப்பு. இருப்பினும் தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் இங்கிலாந்து மற்றும் வேல்சு நாடுகள் இதன் கட்டுப்பாட்டில் இல்லை. மற்ற விளையாட்டுக்களைப் போலவே இசுரேல் துடுப்பாட்டத்திலும் ஐரோப்பாவின் அங்கமாகக் கருதப்படுகிறது.


வெளியிணைப்புகள்

[தொகு]