திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி
Flag of Trinidad and Tobago.svg
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கொடி டரென் கங்கா
பயிற்றுநர்டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கொடி கெல்வின் வில்லியம்ஸ்
Team information
Colors     சிவப்பு      வெள்ளை      கருப்பு
Founded1869
Home groundகுயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம்
கொள்ளளவு40,000
வரலாறு
Four Day வெற்றிகள்4 (கூடுதலாக 1 பகிர்ந்தது)
 வெற்றிகள்9 (கூடுதலாக 1 பகிர்ந்தது)
 வெற்றிகள்2
அதிகாரபூர்வ இணையதளம்:Trinidad and Tobago Cricket Board

திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி (ஆங்கிலம்: Trinidad and Tobago national cricket team) டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் பிரதிநிதியான துடுப்பாட்ட அணியாகும்.

இந்த அணியானது கரீபிய பகுதிகளுக்கு இடையேயான பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொள்கிறது. இந்த அணியானது தற்போதைய கரீபிய இருபது20 தொடர் போட்டி வெற்றியாளராக உள்ளது.