பாசெட்டெரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ்
Skyline of பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ்
சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்
சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°18′N 62°44′W / 17.300°N 62.733°W / 17.300; -62.733
நாடு  Saint Kitts and Nevis
தீவு செயிண்ட் கிட்ஸ்
பரிஷ் சென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre),
சென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre)
தோற்றம் 1627
பரப்பு
 • மொத்தம் வார்ப்புரு:Infobox settlement/metric/mag
Elevation 15
மக்கள் (2005)
 • மொத்தம் 15
 • அடர்த்தி 2,541
நேர வலயம் UTC-4 (ஒசநே-4)

பாசெட்டெரே (ஆங்கிலம்:Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாசெட்டெரே&oldid=1545680" இருந்து மீள்விக்கப்பட்டது