2019 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2019 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்மார்ச் 23, 2019 – மே 12, 2019
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)
துடுப்பாட்ட வகைஇருபது20
போட்டித்தொடர் வகைதொடர் சுழல்முறை, ஆட்டமிழப்பு
நடத்துனர்(கள்) இந்தியா
வெற்றியாளர்மும்பை இந்தியன்ஸ்
பங்குபெற்றோர்8
போட்டிகள்60
அதிக ஓட்டங்கள்வார்னர் (692)
அதிக வீழ்த்தல்கள்இம்ரான் தாஹிர் (26)
வலைத்தளம்www.iplt20.com
2018
2020 →

2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12 ஆவது பருவம் ஆகும். இது முதன் முறையாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அனுமதியோடு 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தபட்டு வருகிறது.[1][2]

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியானது சூன் 2 இல் நடக்க இருந்தது. ஆனால் லோதா குழுவின் பரிந்துரையின் படி ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் சுமார் 15 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும். அதனால் போட்டியானது சூன் 5 என மாற்றப்பட்டது.[3]

டிசம்பர் 4,2018 இல் டெல்லி டேர்டெவில்ஸ் நிறுவனத்தின் பெயரானது டெல்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டது. மேலும் புதிய அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.[4]

புள்ளிகள் அட்டவணை[தொகு]

அணி Pld W L T NR Pts NRR
மும்பை இந்தியன்ஸ் 14 9 5 0 0 18 +0.421
சென்னை சூப்பர் கிங்ஸ் 14 9 5 0 0 18 +0.131
டெல்லி கேபிடல்ஸ் 14 9 5 0 0 18 +0.044
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 6 8 0 0 12 +0.577
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 6 8 0 0 12 +0.028
கிங்சு இலெவன் பஞ்சாபு 14 6 8 0 0 12 -0.251
ராஜஸ்தான் ராயல்ஸ் 14 5 8 0 1 11 -0.449
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 5 8 0 1 11 -0.607
  • தரவரிசை பட்டியலில் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி playoffs [5]
  •      முன்னேற்றம் Qualifier 1
  •      முன்னேற்றம் Eliminator

சான்றுகள்[தொகு]