2022 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள் | 26 மார்ச் – 29 மே 2022 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல்[1] |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 74 |
அலுவல்முறை வலைத்தளம் | www |
2022 இந்தியன் பிரீமியர் லீக் (விளம்பர ஆதரவு காரணங்களுக்காக டாட்டா ஐபிஎல் 2022 என்று அழைக்கப்படுகிறது), என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 15ஆம் பதிப்பாகும். இம்முறை, புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
பின்னணி[தொகு]
2022 பதிப்பில் புதிதாக 2 அணிகள் இடம் பெறும் எனவும், அஹமதாபாத், லக்னோ, இந்தூர், கட்டக், கவுஹாத்தி, தர்மசாலா 6 ஆகிய நகரங்களில் எவையேனும் 2 நகரங்களை மையமாகக் கொண்டு இவ்விரு அணிகளும் செயல்படும் எனவும் , ஆகஸ்ட் 2021-ல் பிசிசிஐ அறிவித்திருந்தது[3][4].
25 அக்டோபர் 2021 நடந்த ஏலத்தில், RPSG குழுமம் லக்னோ அணியை 7,090 கோடி ரூபாய்க்கும் ,CVG கேப்பிடல் குழுமம் அஹமதாபாத் அணியை 5,625 கோடிக்கும் வாங்கின.[5]
லக்னோ அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்றும், அகமதாபாத் அணியின் பெயர் குஜராத் டைட்டன்ஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
புள்ளிப்பட்டியல்[தொகு]
நிலை | Grp | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | A | டெல்லி கேப்பிடல்ஸ் | 1 | 1 | 0 | 0 | 2 | 0.914 | தகுதிப்போட்டி 1க்குத் தகுதி |
2 | B | பஞ்சாப் கிங்ஸ் | 1 | 1 | 0 | 0 | 2 | 0.697 | |
3 | A | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 1 | 1 | 0 | 0 | 2 | 0.639 | வெளியேற்றுதல் போட்டிக்குத் தகுதி |
4 | B | குஜராத் டைட்டன்ஸ் | 0 | 0 | 0 | 0 | 0 | — | |
5 | A | லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | 0 | 0 | 0 | 0 | 0 | — | |
6 | A | ராஜஸ்தான் ராயல்ஸ் | 0 | 0 | 0 | 0 | 0 | — | |
7 | B | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 0 | 0 | 0 | 0 | 0 | — | |
8 | B | சென்னை சூப்பர் கிங்ஸ் | 1 | 0 | 1 | 0 | 0 | −0.639 | |
9 | B | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 1 | 0 | 1 | 0 | 0 | −0.697 | |
10 | A | மும்பை இந்தியன்ஸ் | 1 | 0 | 1 | 0 | 0 | −0.914 |
குழுநிலைச் சுற்று[தொகு]
போட்டிகள்[தொகு]
சென்னை சூப்பர் கிங்ஸ்
131/5 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
133/4 (18.3 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ்
177/5 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
179/6 (18.2 நிறைவுகள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ், நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ்
205/2 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
208/5 (19 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ராஜ் பாவா (பஞ்சாப் கிங்ஸ்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
- பானுக்க ராஜபக்ச, ஓடியன் ஸ்மித் (பஞ்சாப் கிங்ஸ்) ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாயினர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "BCCI announces the successful bidders for two new Indian Premier League Franchises". bcci.tv. Board of Control for Cricket in India. 25 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IPL to become 10-team tournament from 2022". ESPNcricinfo (ஆங்கிலம்). 2021-12-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "BCCI approves 10-team IPL from 2022; backs cricket's inclusion in 2028 Los Angeles Olympics". www.timesnownews.com (ஆங்கிலம்). 2021-12-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New IPL team auction likely on October 17 through closed bids". Cricbuzz (ஆங்கிலம்). 2021-12-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lucknow and Ahmedabad become home to the two newest IPL franchises". ESPNcricinfo (ஆங்கிலம்). 2021-12-22 அன்று பார்க்கப்பட்டது.