உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்மகேல சயவர்தன
பயிற்றுநர்ஆத்திரேலியா செவு இலாசன்
உரிமையாளர்கொச்சி துடுப்பாட்டம் வரையறுக்கப்பட்டது
அணித் தகவல்
நிறங்கள்KTK
உருவாக்கம்2010
உள்ளக அரங்கம்சவகர்லால் நேரு துடுப்பாட்ட அரங்கம், கொச்சி
ஒல்கார் துடுப்பாட்ட அரங்கம், இந்தோர்
அதிகாரபூர்வ இணையதளம்:கொச்சி இடசுக்கேர்சு கேரளா

கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா (ஆங்கிலம்: Kochi Tuskers Kerala, மலையாளம்: കൊച്ചി ടസ്കേഴ്സ് കേരള) என்பது 2011ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி கேரள மாநிலத்தின் கொச்சி நகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[2] இந்த அணி 2012ஆம் ஆண்டு நடைபெறும் இந்தியப் பிரீமியர் இலீகில் கலந்து கொள்ளவில்லை.[3]

அணி[தொகு]

துடுப்பாட்ட வீரர்கள்


சகல துறை விளையாட்டு வீரர்கள்


இலக்குமுனைக் காப்பாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

[4]

முடிவுகள்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கில்[தொகு]

ஆண்டு வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம்
2011 6 8 0 42.86%

[5]

எதிரணி ஆண்டு போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம்
டெக்கான் சார்ஜர்ஸ் 2011 1 0 1 0 0 0%
டெல்லி டேர்டெவில்ஸ் 2011 2 1 1 0 0 50%
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2011 1 0 1 0 0 0%
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2011 2 2 0 0 0 100%
மும்பை இந்தியன்ஸ் 2011 1 1 0 0 0 100%
ராஜஸ்தான் ராயல்ஸ் 2011 2 1 1 0 0 50%
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2011 2 0 2 0 0 0%
புனே வாரியர்ஸ் இந்தியா 2011 1 0 1 0 0 0%
சென்னை சூப்பர் கிங்ஸ் 2011 2 1 1 0 0 50%

[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. ["ஐ. பி. எல். 2011 அணிகள்-ஐ. பி. எல். 2011 விளையாட்டு வீரர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10. ஐ. பி. எல். 2011 அணிகள்-ஐ. பி. எல். 2011 விளையாட்டு வீரர்கள் (ஆங்கில மொழியில்)]
  2. ["கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10. கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா (ஆங்கில மொழியில்)]
  3. ["கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா அணி ஐ. பி. எல். 5இலிருந்து தடை செய்யப்பட்டது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10. கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா அணி ஐ. பி. எல். 5இலிருந்து தடை செய்யப்பட்டது (ஆங்கில மொழியில்)]
  4. கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா அணி (ஆங்கில மொழியில்)
  5. புள்ளி அட்டவணை (ஆங்கில மொழியில்)
  6. முடிவுச் சாராம்சம் (ஆங்கில மொழியில்)