குஜராத் டைட்டன்ஸ்
தோற்றம்
| தொடர் | இந்தியன் பிரீமியர் லீக் | ||
|---|---|---|---|
| தனிப்பட்ட தகவல்கள் | |||
| தலைவர் | சுப்மன் கில் | ||
| பயிற்றுநர் | ஆசீஷ் நேரா | ||
| உரிமையாளர் | CVC கேப்பிடல் பார்ட்னர்ஸ் | ||
| அணித் தகவல் | |||
| நகரம் | அகமதாபாத், குஜராத், இந்தியா | ||
| உருவாக்கம் | 25 அக்டோபர் 2021 | ||
| உள்ளக அரங்கம் | நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத் | ||
| கொள்ளளவு | 1,32,000 | ||
| |||
குசராத்து தைட்டன்ஸ் என்பது இந்தியாவின் குசராத்தின் அகமதாபாது நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும், இது இந்தியன் பிரீமியர் இலீகின் (ஐபிஎல்) 2022 பருவத்தில் இருந்து விளையாடத் தொடங்கியது. [1] [2] [3] 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணி, மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தைத் தனது உள்ளக அரங்காகக் கொண்டுள்ளது. இந்த உரிமைக்குழுவானது CVC கேபிடல் பார்ட்னர்சுக்குச் சொந்தமானதாகும். [4] அணியின் தலைவராகச் சுப்மன் கில்லும், பயிற்சியாளராக ஆசிசு நேராவும் செயல்படுகின்றனர் . [5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IPL 2022: Ahmedabad team officially named Gujarat Titans". Hindustantimes. 9 February 2022. Retrieved 9 February 2022.
- ↑ "It's official! Ahmedabad IPL franchise to be called 'Gujarat Titans'". TIMESNOWNEWS.com. Retrieved 9 February 2022.
- ↑ "Gujarat Titans unveiled as name for new Ahmedabad IPL franchise". ESPNcricinfo. Retrieved 9 February 2022.
- ↑ "IPL 2022: All you need to know about Lucknow Super Giants and Ahmedabad Titans". The Indian Express. 26 January 2022. Retrieved 7 February 2022.
- ↑ "Hardik Pandya announced as captain of Ahmedabad team for IPL 2022, Rashid Khan and Shubman Gill included as draft picks". Hindustantimes.com. 21 January 2022. Retrieved 7 February 2022.
- ↑ "Nehra all set to become head coach of Ahmedabad IPL team, Vikram Solanki to be 'Director of Cricket'". Indian express.com. 4 January 2022. Retrieved 7 February 2022.
