2020 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்19 செப்டம்பர் – 10 நவம்பர் 2020
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறை, வீழ்த்தி முன்னேறுதல்
நடத்துனர்(கள்) ஐக்கிய அரபு அமீரகம்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2019
2021

2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும்.

மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.[1][2] இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.[3] பிறகு ஐபிஎல் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்படும் என்று 2 ஆகஸ்ட் 2020இல் பிசிசிஐ அறிவித்தது.[4]

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடருக்காக சீன நிறுவனத்தின் தலைப்பு-ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்ததற்காக பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாக குழுவும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தன. இறுதியாக ஆகஸ்ட் 4, 2020 அன்று, நடப்பாண்டு ஐபிஎல் பதிப்பிற்கான தலைப்பு-ஆதரவில் இருந்து விவோ நிறுவனம் வெளியேறியது.[5]

நிகழிடங்கள்[தொகு]

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்
துபாய் சார்ஜா அபுதாபி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 25,000 கொள்ளளவு: 17,000 கொள்ளளவு: 20,000
Dubai Sports City Pak vs Aussies.jpg SharjahCricket.JPG Sheikh Zayed Cricket Stadium-01.jpg

புள்ளிப்பட்டியல்[தொகு]

போ வெ தோ முஇ புள். நிஓவி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1 1 0 0 0 2 0.500
சென்னை சூப்பர் கிங்ஸ் 1 1 0 0 0 2 0.486
டெல்லி கேபிடல்ஸ் 1 1 0 0 0 2 0.000
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 1 0 1 0 0 0 0.000
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 0 0 0 0 0 0 0.000
ராஜஸ்தான் ராயல்ஸ் 0 0 0 0 0 0 0.000
மும்பை இந்தியன்ஸ் 1 0 1 0 0 0 -0.486
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 0 1 0 0 0 -0.500
சான்று: ESPNCricinfo கடைசியாக இற்றைப்படுத்தியது: 17 பெப்ரவரி 2020 [6]


குழுநிலைச் சுற்று[தொகு]

19 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
Scorecard
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

20 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
Scorecard
ஆட்டம் சமன் (டெல்லி கேபிடல்ஸ் சிறப்பு நிறைவில் வெற்றி)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (Ind) மற்றும் நிதன் மேனோன் (Ind)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

21 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
Scorecard
தேவதூத் பாடிக்கல் 56 (42)
விஜய் சங்கர் 1/14 (1.2 overs)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 இலக்குகளில் வெற்றி பெற்றது
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (Ind) மற்றும் நிதன் மேனோன் (Ind)
ஆட்ட நாயகன்: யுவேந்திர சகல்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

22 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

23 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

24 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

25 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

26 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

27 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

28 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

29 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

30 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)

1 அக்டோபர் 2020
19.30 (ப/இ)

2 அக்டோபர் 2020
19.30 (ப/இ)

3 அக்டோபர் 2020
15.30 (ப/இ)

3 அக்டோபர் 2020
19.30 (ப/இ)

மேற்கோள்கள்[தொகு]