அனில் தண்டேகர்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |
|---|---|
| முழுப்பெயர் | அனில் யச்வந்த் தண்டேகர் |
| பிறப்பு | 3 மே 1968 |
| பங்கு | நடுவர் |
| நடுவராக | |
மூலம்: ESPNcricinfo, 30 April 2018 | |
அனில் தண்டேகர் (Anil Dandekar பிறப்பு 3 மே 1968) ஓர் இந்திய துடுப்பாட்ட விளையாட்டின் நடுவர் ஆவார்.[1] இந்தியாவில் இவர் 2015–16 ரஞ்சி கோப்பை, 2015–16 விஜய் ஹசாரே கோப்பை மற்றும் 2015–16 சையத் முஷ்டாக் அலி கொப்பை போன்ற முதல் தரத் துடுப்பாட்ட போட்டிகளில் துடுப்பாட்ட நடுவராக செயல்பட்டு வருகிறார்.[2][3][4]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anil Dandekar". ESPN Cricinfo. Retrieved 18 April 2016.
- ↑ "Ranji Trophy, 3rd Quarter-final: Bengal v Madhya Pradesh at Mumbai (BS), Feb 3-7, 2016". ESPN Cricinfo. Retrieved 18 April 2016.
- ↑ "Vijay Hazare Trophy, 2nd Quarter-Final: Jharkhand v Delhi at Bangalore, Dec 23, 2015". ESPN Cricinfo. Retrieved 18 April 2016.
- ↑ "Syed Mushtaq Ali Trophy, Super League Group B: Jharkhand v Delhi at Mumbai, Jan 16, 2016". ESPN Cricinfo. Retrieved 18 April 2016.