உள்ளடக்கத்துக்குச் செல்

செட்டிதோடி சாம்சுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிதோடி சாம்சுதீன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்செட்டிதோடி சாம்சுதீன்
பிறப்பு22 மார்ச்சு 1970 (1970-03-22) (அகவை 54)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
ஒநாப நடுவராக43 (2013–2020)
இ20ப நடுவராக21 (2012–2020)
மூலம்: ESPNcricinfo, 12 பெப்ரவரி 2020

செட்டிதோடி சாம்சுதீன் (பிறப்பு 22 மார்ச் 1970) ஒரு இந்திய நடுவர் ஆவார். ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் லில் களப்பிரிவில் உறுப்பினராக உள்ளார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் நடுவராக பணியாற்றுகிறார்.

நடுவர்

[தொகு]

2013 ஆம் ஆண்டில் மூன்றாவது நடுவர் பிரிவில் ஐசிசி நடுவர்களின் பன்னாட்டு குழுவின் இந்திய பிரதிநிதியாக செட்டித்தோடி சம்சுதீன் நியமிக்கப்பட்டார். [1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. . 9 August 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிதோடி_சாம்சுதீன்&oldid=3042140" இலிருந்து மீள்விக்கப்பட்டது