ஜோப்ரா ஆர்ச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோப்ரா ஆர்ச்சர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோப்ரா சயோக் ஆர்ச்சர்
பிறப்பு1 ஏப்ரல் 1995 (1995-04-01) (அகவை 28)
பிரிட்ஜ்டவுண், பார்படோசு
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து வீச்ச்சாளர்
பங்குபந்துவீச்சாளர்,சகலத் துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 252)3 மே 2019 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப3 சூலை 2019 எ. நியூசிலாந்து
ஒரே இ20ப (தொப்பி 83)5 மே 2019 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016–தற்போதுசசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணி
2017குல்னா டைடன்ஸ்
2017–presentஹோபர்ட் கரிகேன்ஸ்
2018குவெட்டா கிளாடியேட்டர்ஸ்
2018–தற்போது வரைராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது ப இ20 முதது பஅது
ஆட்டங்கள் 12 1 28 26
ஓட்டங்கள் 13 1,003 205
மட்டையாட்ட சராசரி 4.33 31.34 18.63
100கள்/50கள் 0/0 –/– 0/6 0/0
அதியுயர் ஓட்டம் 7* 81* 45
வீசிய பந்துகள் 617 24 5,953 1,348
வீழ்த்தல்கள் 20 2 131 41
பந்துவீச்சு சராசரி 24.75 14.50 23.44 27.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 3/27 2/29 7/67 5/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 0/– 19/– 8/–
மூலம்: கிரிக் இன்ஃபோ, 3 July 2019

ஜோப்ரா சயோக் ஆர்ச்சர் (Jofra Chioke Archer) பார்படோசுவில் பிறந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் சசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார்.[1] ஏப்ரல் ,2019 இல் இவர் அயர்லாந்து மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தொடர்ல் இங்கிலாந்து அணியில் விளையாடத் தேர்வானார்.[2] மே, 2019 இல் தனது முதல் சர்வதேசப் போட்டியில் இவர் விளையாடினார்.[3] பின் அதே மாதத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடினார்.[4]

சர்வதேச போட்டிகள்[தொகு]

ஏப்ரல் ,2019 இல் இவர் அயர்லாந்து மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தொடர்ல் இங்கிலாந்து அணியில் விளையாடத் தேர்வானார்.[5] மே 3 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகத் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார்.[6][7] மே 5 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். [8]

2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்[தொகு]

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் பூர்வாங்கமான அணியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. பின் முன்னாள் வீரரான ஆன்ட்ரூ பிளின்டொஃப் இவரை சேர்ப்பதற்காக வேறு எந்த வீரரை வேண்டுமானாலும் அணியிலிருந்து நீக்கலாம் எனத் தெரிவித்தார்[9]. பின் விளையாடும் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பெற்றார்.[10]

சான்றுகள்[தொகு]

  1. "Jofra Archer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  2. "Jofra Archer: England do not pick pace bowler in provisional World Cup squad". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  3. "Jofra Archer will make England debut in Friday's ODI against Ireland". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
  4. "Ben Stokes and Jofra Archer lead England to imposing win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
  5. "England name preliminary ICC Men's Cricket World Cup Squad". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  6. "Jofra Archer: How did England debutant perform against Ireland?". 3 May 2019 – via www.bbc.co.uk.
  7. "Only ODI, England tour of Ireland at Dublin, May 3 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
  8. "Only T20I, Pakistan tour of England at Cardiff, May 5 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
  9. "Jofra Archer: England should drop 'anyone' for all-rounder in World Cup - Andrew Flintoff". BBC Sport. 7 May 2019.
  10. "World Cup: England name Jofra Archer, Tom Curran & Liam Dawson in squad". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோப்ரா_ஆர்ச்சர்&oldid=3919185" இலிருந்து மீள்விக்கப்பட்டது