பாட் கம்மின்ஸ்
தோற்றம்
![]() 2018இல் கம்மின்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 8 மே 1993 வெஸ்ட்மீட், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பட்டப்பெயர் | கம்மோ[1] த போஸ்ட்மேன்,[2] சைடர், விங்ஃஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உயரம் | 1.92 m (6 அடி 4 அங்)[3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது-கை விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 423) | 17 நவம்பர் 2011 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | 29 நவம்பர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 189) | 19 அக்டோபர் 2011 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 11 ஜூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 30 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 51) | 13 அக்டோபர் 2011 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 5 நவம்பர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப சட்டை எண் | 30 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2011–தற்போது | நியூ சவுத் வேல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2012 | சிட்னி சிக்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2014 | பேர்த் ஸ்கர்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2014–தற்போது | சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2014 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2017 | டெல்லி டேர்டெவில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2020-தற்போது | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 15 டிசம்பர் 2019 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் (Patrick James Cummins, பிறப்பு: 8 மே 1993)[1] என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் துணை அணித்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் ஒரு வலது-கை விரைவு வீச்சாளரும் கீழ்வரிசையில் திறமையாக ஆடக்கூடிய வலது-கை மட்டையாளரும் ஆவார். 2019 நிலவரப்படி ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Patrick Cummins
- ↑ "Australia fight but Test slipping away" (in en). cricket.com.au. https://www.cricket.com.au/news/match-report/day-three-south-africa-australia-fourth-test-watch-live-video-highlights-ball-tampering-scores/2018-04-02/2017-03-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pat Cummins". www.cricket.com.au. Retrieved 28 January 2019.
