லொக்கி பெர்கசன்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | லாக்லான் அமொண்ட் பெர்கசன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 190) | 4 திசம்பர் 2016 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 29 சூன் 2019 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 71) | 3 சனவரி 2017 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 பெப்ரவரி 2019 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–இன்று | ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | டார்பிசயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 June 2019 |
லொக்கி பெர்கசன் (Lockie Ferguson, பிறப்பு: 13 சூன் 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து தேசிய அணிக்காகவும், ஓக்லாந்து துடுப்பாட்ட அணிக்காக முதல்தர துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார்.[1]
இருபது20 போட்டிகளில்
[தொகு]2017 பெப்ரவரியில், 2017 இந்திய பிரிமியர் போட்டிகளில் விளையாடுவதற்காக ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணி இவரை 50 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது.[2] 2018 திசம்பரில், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.[3][4]
பன்னாட்டுப் போட்டிகளில்
[தொகு]2016 நவம்பரில், ஆத்திரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் விளையாட நியூசிலாந்தின் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[5] 2016 திசம்பர் 4 இல் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[6] 2017 சனவரி 3 இல் முதல் தடவையாக பன்னாட்டு இருபது20 போட்டியில் வங்காலதேச அணிக்கு எதிராக விளையாடினார்.[7] முதலாவது ஆட்டத்தில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[8]
2017 நவம்பரில், நியூசிலாந்தின் தேர்வு அணிக்காக சேர்க்கப்பட்டார்.[9] 2019 ஏப்ரலில், 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்பட்டார்.[10][11] 2019 சூன் 5 இல், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில், பெர்கசன் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lockie Ferguson". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
- ↑ "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20-02-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "Uncapped Ferguson in NZ squad for Chappell-Hadlee Trophy". ESPN Cricinfo.
- ↑ "New Zealand tour of Australia, 1st ODI: Australia v New Zealand at Sydney, Dec 4, 2016". ESPN Cricinfo.
- ↑ "Bangladesh tour of New Zealand, 1st T20I: New Zealand v Bangladesh at Napier, Jan 3, 2017". ESPN Cricinfo.
- ↑ "Williamson, Ferguson thump Bangladesh". ESPNcricinfo. 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017.
- ↑ "Blundell to make Test debut against WI; NZ call Ferguson as cover for Southee". ESPN Cricinfo. 26 November 2017. http://www.espncricinfo.com/new-zealand-v-west-indies-2017/content/story/1127185.html. பார்த்த நாள்: 26 November 2017.
- ↑ "Sodhi and Blundell named in New Zealand World Cup squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Uncapped Blundell named in New Zealand World Cup squad, Sodhi preferred to Astle". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "World Cup 2019: Ross Taylor, Matt Henry script New Zealand's 2-wicket win over Bangladesh". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.