கிருச்ணமாச்சாரி சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருச்ணமாச்சாரி சீனிவாசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிருச்ணமாச்சாரி சீனிவாசன்
பிறப்பு18 சனவரி 1966 (1966-01-18) (அகவை 58)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
மூலம்: ESPN Cricinfo, 25 பெப்ரவரி 2017

கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (பிறப்பு 18 சனவரி 1966) ஒரு இந்திய துடுப்பாட்ட நடுவர் அவர் இருபத்தி ஏழு முதல் தரத் துடுப்பாட்டம், இருபத்தி ஒரு பட்டியல் அ மற்றும் ஒன்பது இருபது20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.[1] [2] இவர் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் விளையாடியுள்ளார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Krishnamachari Srinivasan in FC". cricketarchiv.
  2. "Krishnamachari Srinivasan in List A". cricketarchiv.
  3. "Krishnamachari Srinivasan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.