உல்காச் காந்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்காச் காந்தே
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 அக்டோபர் 1974 (1974-10-05) (அகவை 49)
நாக்பூர், இந்தியா
பங்குநடுவர்
மூலம்: Cricinfo, 12 அக்டோபர் 2015

உல்காச் காந்தே (Ulhas Gandhe பிறப்பு: 5 அக்டோபர் 1974) ஓர் இந்திய முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] 2015–16 ரஞ்சி கோப்பை போட்டியில் நடுவராக செயல்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ulhas Gandhe". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Ranji Trophy, Group B: Andhra v Mumbai at Vizianagaram, Oct 1-4, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்காச்_காந்தே&oldid=3133697" இலிருந்து மீள்விக்கப்பட்டது