மாயங் அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாயங் அகர்வால் (16 பிப்பிரவரி 1991) [1] என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் தொடக்க ஆட்டக் கார பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றவர். இது வரை கருநாடக அணிக்காக விளையாண்டுள்ளார். இவர் விஜய் அசாரே கோப்பை கிரிக்கட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் இது வரை இரண்டாயிரம் ஓட்டங்கள் எடுத்துள்ளார். பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும் ஜெயின் பல்கலைக் கழகத்திலும் பயின்ற மாணவர் ஆவார். [2]

மேற்கோள்[தொகு]

  1. Mayank Agarwal, ESPN Cricinfo. Retrieved 2012-02-01.
  2. Notable Alumni Jain University
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயங்_அகர்வால்&oldid=2693807" இருந்து மீள்விக்கப்பட்டது