ரித்திமான் சாஃகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரித்திமான் சாஃகா
Wriddhiman saha.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரித்திமான் சாஃகா
பிறப்பு 24 அக்டோபர் 1984 (1984-10-24) (அகவை 34)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுமுதல்ஏ-தரஇ20
ஆட்டங்கள் 1 25 36 25
ஓட்டங்கள் 36 1292 987 419
துடுப்பாட்ட சராசரி 18.00 34.91 49.35 26.18
100கள்/50கள் 0/0 3/5 1/5 0/2
அதிகூடிய ஓட்டங்கள் 36 159 102* 71
பந்து வீச்சுகள் 0 0 0 0
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/0 65/3 35/7 1/3

பிப்ரவரி, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ரித்திமான் சாகா (Wriddhiman Saha, பிறப்பு: அக்டோபர் 24 1984), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 25 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்திமான்_சாஃகா&oldid=2235984" இருந்து மீள்விக்கப்பட்டது