உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ச்தீப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்தீப் சிங்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 பெப்ரவரி 1999 (1999-02-05) (அகவை 26)
குனா, மத்தியப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை வேகப்பந்து வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018-தற்போதுவரைபஞ்சாப் துடுப்பாட்ட அணி
2019-தற்போதுவரைபஞ்சாப் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅ இ20
ஆட்டங்கள் 3 12 19
ஓட்டங்கள் 18 17 3
மட்டையாட்ட சராசரி 6.00 5.50 0.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 13 6* 0
வீசிய பந்துகள் 502 537 395
வீழ்த்தல்கள் 9 11 25
பந்துவீச்சு சராசரி 26.66 40.00 21.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/39 2/17 3/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 4/0 4/0
மூலம்: Cricinfo, 29 ஏப்ரல் 2021

அர்ச்தீப் சிங் (Arshdeep Singh)(பிறப்பு: 5 பெப்ரவரி 1999) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 19 செப்டம்பர் 2018 அன்று 2018–19 விஜய் ஹசாரே கோப்பை பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[2] 2018 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[3]

திசம்பர் 2018-ல் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கியது.[4][5] 16 ஏப்ரல் 2019 அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6][7] 2019–20 ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக 25 டிசம்பர் 2019 அன்று தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arshdeep Singh". ESPN Cricinfo. Retrieved 19 September 2018.
  2. "Elite A, Vijay Hazare Trophy at Bengaluru, Sep 19 2018". ESPN Cricinfo. Retrieved 19 September 2018.
  3. "Prithvi Shaw to lead India in Under-19 World Cup". ESPN Cricinfo. Retrieved 3 December 2017.
  4. "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. Retrieved 18 December 2018.
  5. "IPL 2019 Auction: Who got whom". The Times of India. Retrieved 18 December 2018.
  6. "32nd Match (N), Indian Premier League at Chandigarh, Apr 16 2019". ESPN Cricinfo. Retrieved 16 April 2019.
  7. "India Under-23s Squad". Time of India. Retrieved 1 October 2019.
  8. "Elite, Group A, Ranji Trophy at Nagpur, Dec 25-28 2019". ESPN Cricinfo. Retrieved 25 December 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்தீப்_சிங்&oldid=4376411" இலிருந்து மீள்விக்கப்பட்டது