கே. என். அனந்தபத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.என்.அனந்தபத்மநாபன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கருமனசேரி நாராயணையர் அனந்தபத்மநாபன்
பிறப்பு8 செப்டம்பர் 1969 (1969-09-08) (அகவை 54)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பட்டப்பெயர்Ananthan
மட்டையாட்ட நடைவலது கை மட்டையாட்டம்
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல், கூக்லி
பங்குபன்முக வீரர், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1988/89–2004/05கேரள
முதது அறிமுகம்22 நவம்பர் 1988 கேரள v ஐதராபாத்
கடைசி முதது22 December 2004 கேரள v ஜம்மு-காஷ்மீர் துடுப்பாட்ட அணி
பஅது அறிமுகம்10 சனவரி 1993 வாரியத் தலைவர் லெவன் (இந்தியா) v மும்பை
கடைசி பஅது11 December 2002 கேரள v ஐதராபாத்
நடுவராக
முத நடுவராக58 (2008–2017)
பஅ நடுவராக27 (2008–2018)
இ20 நடுவராக61 (2009–2018)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது
ஆட்டங்கள் 105 54
ஓட்டங்கள் 2,891 493
மட்டையாட்ட சராசரி 21.90 14.93
100கள்/50கள் 3/8 0/0
அதியுயர் ஓட்டம் 200 42
வீசிய பந்துகள் 21,573 2,435
வீழ்த்தல்கள் 344 87
பந்துவீச்சு சராசரி 27.54 19.31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
25 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5
சிறந்த பந்துவீச்சு 8-57 5-38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
69/— 21/—
மூலம்: ESPNcricinfo, 12 May 2018

கே.என்.அனந்தபத்மநாபன் Karumanaseri Narayanaiyer Ananthapadmanabhan (பிறப்பு: செப்டம்பர் 1969) ஒரு இந்திய முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். மாநிலத்தைச் சேர்ந்த கேரளா துடுப்பாட்ட அணி, தென் மண்டலம் மற்றும் இந்திய "ஏ" அணிளுக்காக விளையாடி உள்ளார். இவர் கேரள துடுப்பாட்ட அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் இந்திய உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த நேர்ச்சுழல் வீசுபவர்களில் ஒருவர் ஆவார். தற்ப்போது இவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் நடுவராக செயல்படுகிறார். ரஞ்சி கேபப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும் நடுவராக செயல்படுகிறார்.. [1] ஆகத்து 2020 இல் அனந்தபத்மநாபன் நடுவராக சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக பன்னாட்டு நடுவர்கள் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார். [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The wait is over for Ananthapadmanabhan". The Hindu. 1 April 2016. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  2. "KN Ananthapadmanabhan promoted to ICC's international panel of umpires". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.
  3. "K.N. Ananthapadmanabhan promoted to ICC's international panel of umpires". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._அனந்தபத்மநாபன்&oldid=3835780" இலிருந்து மீள்விக்கப்பட்டது