சாம் கர்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம் கர்ரன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாமுவேல் மேத்தியூ கர்ரன்
பிறப்பு3 சூன் 1998 (1998-06-03) (அகவை 22)
நார்த்தாம்ப்டன், நார்த்தாம்ப்டன்ஷைர், இங்கிலாந்து
உயரம்5 ft 9 in (1.75 m)
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைஇடது-கை மித-வேகம்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 686)1 ஜூன் 2018 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு29 நவம்பர் 2019 எ நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 250)24 ஜூன் 2018 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப23 அக்டோபர் 2018 எ இலங்கை
இ20ப அறிமுகம் (தொப்பி 87)1 நவம்பர் 2019 எ நியூசிலாந்து
கடைசி இ20ப10 நவம்பர் 2019 எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போதுசர்ரே (squad no. 58)
2017ஆக்லாந்து ஆசஸ்
2019கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2020சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 58)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 11 2 59 51
ஓட்டங்கள் 541 17 2,410 597
மட்டையாட்ட சராசரி 30.05 8.50 29.39 20.58
100கள்/50கள் 0/3 0/0 0/18 0/1
அதியுயர் ஓட்டம் 78 15 96 57
வீசிய பந்துகள் 1,103 72 8,335 2,292
வீழ்த்தல்கள் 21 2 164 68
பந்துவீச்சு சராசரி 29.00 45.00 28.79 31.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 4/74 2/44 7/58 4/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 14/– 20/–
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019

சாமுவேல் மேத்தியூ கர்ரன் (பிறப்பு 3 ஜூன் 1998) என்பவர் ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் சர்ரே அணிக்காகவும் விளையாடி வருகிறார். கர்ரன் ஒரு இடது கை மட்டையாளரும் மற்றும் இடது கை மித வேகப் பந்து வீச்சாளரும் ஆவார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) 2018ஆம் ஆண்டில் ஆண்கள் துடுப்பாட்டத்தின் ஐந்து சிறந்த அடையாளங்களில் ஒருவராக கர்ரனை பெயரிட்டது, [1] விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்காட்டியின் 2019 பதிப்பானது இவரை ஆண்டின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக தேர்வு செய்தது. இவர் இந்திய முதன்மைக் குழுப் (ஐபிஎல்) போட்டியில் 20 வயதில் மும்முறை எடுத்த இளைய பந்து வீச்சாளர் ஆவார்.[2] 2020 தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_கர்ரன்&oldid=2878162" இருந்து மீள்விக்கப்பட்டது