இசான் கிசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசான் கிசான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இசான் பிரணாவ் குமார் பாண்டே கிசான்
பிறப்பு18 சூலை 1998 (1998-07-18) (அகவை 25)
பாட்னா, பீகார், இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பங்குமட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–தற்போதுசார்க்கண்ட்
2016–2017குஜராத் லயன்சு
2018–தற்போதுமும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது இ20
ஆட்டங்கள் 39 45 67
ஓட்டங்கள் 2536 1650 1577
மட்டையாட்ட சராசரி 39.62 40.24 25.43
100கள்/50கள் 5/14 3/10 2/7
அதியுயர் ஓட்டம் 273 139 113*
வீசிய பந்துகள் 24 - -
வீழ்த்தல்கள் - - -
பந்துவீச்சு சராசரி - - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- - -
சிறந்த பந்துவீச்சு - - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
77/9 50/3 36/7
மூலம்: Cricinfo, 16 ஏப்ரல் 2019

இசான் கிசான் (Ishan Kishan பிறப்பு: 18 சூலை 1998) சார்க்கண்ட் அணிக்காக விளையாடும் ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.[3] இசான் இடது கை மட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர் ஆவார்.[4]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

6 நவம்பர் 2016 அன்று 2016–17 ரஞ்சி கோப்பை தில்லிஅணிக்கு எதிராக இசான் கிசான் 273 ஓட்டங்கள் எடுத்தார். ரஞ்சி டிராபியில் சரர்கண்ட் அணிக்காக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.[5][6] ஆறு போட்டிகளில் 484 ஓட்டங்களுடன் 2017–18 ரஞ்சி கோப்பையில் சார்க்கண்ட் அணியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆவார்.[7]

2018 சனவரியில், 2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இவரை வாங்கியது.[8][9] 2018–19 சையத் முத்தாக் அலி கோப்பையில், சம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில், எதிராக மணிப்பூர், 113 அடித்து நா இருந்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ishan Kishan". http://www.espncricinfo.com/ci/content/player/720471.html. 
  2. DY Patil T20 Cup: Ishan Kishan shines in ONGC's massive win
  3. "Ishan Kishan to lead India at U19 World Cup". http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2016/content/story/954021.html. 
  4. "Ishan Kishan – Mumbai Indians (MI) IPL 2018 Player" இம் மூலத்தில் இருந்து 2019-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190315235624/http://iplt20wiki.in/ishan-kishan-ipl-player-profile-bio/207. 
  5. "Ishan Kishan's 273 for Jharkhand". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ranji-trophy-2016-17/content/story/1065212.html. 
  6. "Ranji Trophy: Delhi v Jharkhand at Thumba, Nov 5-8, 2016". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ranji-trophy-2016-17/engine/match/1053573.html. 
  7. "Ranji Trophy, 2017/18: Jharkhand batting and bowling averages". http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=12014;team=1636;type=tournament. 
  8. "List of sold and unsold players". http://www.espncricinfo.com/story/_/id/22218394/ipl-2018-player-auction-list-sold-unsold-players. 
  9. "Vijay Hazare Trophy, 2018/19 - Jharkhand: Batting and bowling averages". http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=12591;team=6558;type=tournament. 
  10. "Rahul Shukla five-for, Ishan Kishan ton headline big Jharkhand win". http://www.espncricinfo.com/story/_/id/26051859/rahul-shukla-five-ishan-kishan-ton-headline-big-jharkhand-win. 
  11. "Syed Mushtaq Ali Trophy T20: Ishan Kishan cracks second straight ton as Jharkhand scores 3rd win". https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/syed-mushtaq-ali-trophy-t20-ishan-kishan-cracks-second-straight-ton-as-jharkhand-scores-3rd-win/articleshow/68137620.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: இசான் கிசான்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசான்_கிசான்&oldid=3767012" இருந்து மீள்விக்கப்பட்டது