இசுரு உதான

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுரு உதான
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் இசுரு உதான
பிறப்பு 17 பெப்ரவரி 1988 (1988-02-17) (அகவை 29)
இலங்கை
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 27
ஓட்டங்கள் 427 248
துடுப்பாட்ட சராசரி 21.35 20.66
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் புள்ளி 88 49*
பந்துவீச்சுகள் 2,115 1,106
விக்கெட்டுகள் 40 44
பந்துவீச்சு சராசரி 31.65 21.31
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/60 4/36
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 15/–

டிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

இசுரு உதான (Isuru Udana, பிறப்பு: பிப்ரவரி 17 1988), இலங்கைத் துடுப்பாட்டக்காரர்), இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 18, ஏ-தர போட்டி 27 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரு_உதான&oldid=2217180" இருந்து மீள்விக்கப்பட்டது