டிரென்ட் போல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிரென்ட் போல்ட்
Trent Boult
Trent Boult.jpg
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டிரென்ட் அலெக்சாந்தர் போல்ட்
வகை ஆரம்பப் பந்துவீச்சாளர், கீழ்த்தர துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை இடக்கை விரைவு-நடுத்தரம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 253) 9 டிசம்பர், 2011: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு 3 சனவரி, 2015: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 174) 11 சூலை, 2012: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி 3 பெப்ரவரி, 2015:  எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2008–இன்று வடக்கு மாவட்டங்கள்
2015-இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாமுதபஅ
ஆட்டங்கள் 30 16 60 43
ஓட்டங்கள் 322 52 662 101
துடுப்பாட்ட சராசரி 16.94 13.00 14.08 8.41
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதிக ஓட்டங்கள் 52* 21* 52* 21*
பந்து வீச்சுகள் 6,298 802 11,304 2,133
இலக்குகள் 110 18 206 57
பந்துவீச்சு சராசரி 27.39 34.92 25.90 30.87
சுற்றில் 5 இலக்குகள் 3 0 9 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 1 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 6/40 4/44 6/40 4/38
பிடிகள்/ஸ்டம்புகள் 11/– 1/– 25/– 11/–

பெப்ரவரி 3, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ்

டிரென்ட் அலெக்சாந்தர் போல்ட் (Trent Alexander Boult, பிறப்பு: 22 சூலை 1989) நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவு-நடுத்தரப் பந்துவீச்சாளரும், வலக்கைத் துடுப்பாட்டக்காரரும் ஆவார்.[1]

மலேசியாவில் 2008 பெப்ரவரியில் நடைபெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டார். 2009 சனவரி 21 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். போல்ட் தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2011-12 காலப்பகுதியில் ஆத்திரேலியாவில் விளையாடினார். ஓபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன் 10வது விக்கெட்டுக்காக 21 ஓட்டங்களையும் எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. New Zealand's prospects hinge on in-form bowlers கிரிக்கின்ஃபோ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரென்ட்_போல்ட்&oldid=2579887" இருந்து மீள்விக்கப்பட்டது