வீரேந்தர் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரேந்தர் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வீரேந்தர் குமார் சர்மா
பிறப்பு11 செப்டம்பர் 1971 (1971-09-11) (அகவை 52)
கமீர்பூர், ஹமிர்பூர் மாவட்டம், இந்தியா
பங்குநடுவர்
நடுவராக
ஒநாப நடுவராக2 (2020)
இ20ப நடுவராக1 (2020)
மூலம்: ESPNcricinfo, 19 சனவரி 2020

வீரேந்தர் சர்மா (பிறப்பு: செப்டம்பர் 11, 1971) ஒரு இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் . [1] 1990 - 2006 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் நாற்பது பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டிகளில் விளையாடினார். அவர் இப்போது நடுவராக செயல்படுகிறார். 29 செப்டம்பர் 2015 அன்று நடந்த இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்க போட்டியில் சர்மா நடுவராக செயல்பட்டார். [2]

மேலும் காண்க[தொகு]

  • ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Virender Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  2. "South Africa tour of India, Tour Match: India A v South Africans at Delhi, Sep 29, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்தர்_சர்மா&oldid=3037002" இலிருந்து மீள்விக்கப்பட்டது