அக்சார் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்சார் பட்டேல்
Axar Patel
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அக்சார் ராஜேசுபாய் பட்டேல்
வகை பந்துவீச்சு, துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மெதுவான இடதுகை மரபுவழா சுழல்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2012–இன்று குசராத்து அணி
2013 மும்பை இந்தியன்ஸ்
2014–இன்று கிங்சு இலெவன் பஞ்சாபு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒநா முத பஅ இ20
ஆட்டங்கள் 9 8 29 30
ஓட்டங்கள் 40 401 477 182
துடுப்பாட்ட சராசரி 20.00 44.55 26.50 14.00
100கள்/50கள் -/- 0/3 0/2 0/0
அதிக ஓட்டங்கள் 17* 69* 93 43*
பந்து வீச்சுகள் 379 1,991 1,424 673
இலக்குகள் 14 29 34 28
பந்துவீச்சு சராசரி 20.28 24.10 31.00 24.57
சுற்றில் 5 இலக்குகள் - 2 - 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் - 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/40 6/55 4/24 3/21
பிடிகள்/ஸ்டம்புகள் 9/- 6/- 14/- 10/-

2 செப்டம்பர், 2014 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

அக்சார் பட்டேல் (Axar Patel,[1][2] அல்லது Akshar Patel,[3][4] பிறப்பு: 20 சனவரி 1994) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக பந்துவீசுவதிலும், துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார். இடக்கைத் துடுப்பாட்ட, மற்றும் இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளருமான இவர், இந்தியன் பிரீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013 ஆம் ஆண்டிலும், பின்னர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியில் 2014 ஆம் ஆண்டிலும் விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியை 2014 சூன் 15 வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடினார். ஆத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெறும் 2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பிறந்த அக்சார் பட்டேல் தர்ம்சிங் தேசாய் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Axar Patel". ESPNcricinfo. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2015.
  2. "Axar Patel: Axar Patel News, Cricket Records, Stats, India Player Profile". NDTV. பார்த்த நாள் 1 February 2015.
  3. "Akshar Patel". CricketArchive. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2015.
  4. "Akshar Patel". Wisden India. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2015.
  5. Akshar put on giant screen by brother. Indian Express. அணுக்கம் 21 மே 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சார்_பட்டேல்&oldid=1805624" இருந்து மீள்விக்கப்பட்டது