உள்ளடக்கத்துக்குச் செல்

2018 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்7 April – 27 May 2018
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறை, ஆட்டமிழப்பு
நடத்துனர்(கள்) இந்தியா
வாகையாளர்சென்னை சூப்பர் கிங்ஸ் (3-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
தொடர் நாயகன்சுனில் நரைன் (KKR)
அதிக ஓட்டங்கள்கேன் வில்லியம்சன் (SRH) (735)
அதிக வீழ்த்தல்கள்Andrew Tye (KXIP) (24)
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2017
2019

[1]2018 இந்தியன் பிரீமியர் லீக் என்பது (indian premier league) ஐ பி எல் 11 எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படும் தொழில்முறை துடுப்பாட்டத்தின் 11 ஆவது பருவம் ஆகும். இது ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் மே 27 வரை நடைபெற உள்ளன. இரண்டாண்டு தடைகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. நடுவர் முடிவு மீளாய்வு முறைமை பயன்படுத்தவிருக்கும் முதல் பருவம் இதுவாகும்.[1]

புள்ளிகள் அட்டவணை

[தொகு]
போ வெ தோ புள். நிஓவி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (RU) 14 9 5 0 0 18 +0.284
சென்னை சூப்பர் கிங்ஸ் (C) 14 9 5 0 0 18 +0.253
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (3) 14 8 6 0 0 16 -0.070
ராஜஸ்தான் ராயல்ஸ் (4) 14 7 7 0 0 14 -0.250
மும்பை இந்தியன்ஸ் 14 6 8 0 0 12 +0.317
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 6 8 0 0 12 +0.129
கிங்சு இலெவன் பஞ்சாபு 14 6 8 0 0 12 -0.502
டெல்லி டேர்டெவில்ஸ் 14 5 9 0 0 10 -0.222

லீக் போட்டிகள்

[தொகு]

போட்டி முடிவுகள்

[தொகு]
7 ஏப்ரல்
20:00 (ப/இ)
Scorecard
Home team மும்பை இந்தியன்ஸ்
165/4 (20 ஓவர்கள்)
சூர்ய குமார் யாதவ் 43 (29)
ஷேன் வாட்சன் 2/29 (4 ஓவர்கள்)
டுவைன் பிராவோ 68 (30)
மயன்க் மார்கண்டே 3/23 (4 ஓவர்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 1 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வான்கடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிஸ் காஃப்னீ (நியூசிலாந்து) மற்றும் நந்த் கிஷோர்
ஆட்ட நாயகன்: டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் துடுப்பாடத் துடுப்பாடத் தீர்மானித்தது.
[[கவுதம் காம்பீர்]] 55 (42)
முஜீப் உர் ரகுமான் 2/28 (4 ஓவர்கள்)
கே. எல் ராகுல் 51 (16)
டேனியல் கிறிஸ்டியன் 1/12 (2 ஓவர்கள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட சங்க மைதானம், மொகாலி
நடுவர்கள்: ஆனந்த பத்மநாபன் (இந்தியா), ரோட் டக்கர் (ஆத்திரேலியா)
ஆட்ட நாயகன்: கே. எல் ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் தடுப்பாடியது.
  • முஜீப் உர் ரகுமான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஐ பி எல் துடுப்பாட்டத்தில் பங்கேற்கும் மிக இள வயது வீரரானார். .[2]
  • கே. எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஐ பி எல் போட்டிகளில் அதிவேகமாக ஐம்பது ரன்களைக் கடந்த வீரரானார்.
.[3]
ஏ பி டி வில்லியர்ஸ் 44 (23)
நிதிஷ் ராணா 2/11 (1 ஓவர்)
சுனில் நரைன் 50 (19)
கிறிஸ் வோக்ஸ் 3/36 (4 ஓவர்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அபிஜித் தேஷ் முக் (இந்தியா), செட்டிதோடி சம்சுதின்) இந்தியா)
ஆட்ட நாயகன்: சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
10 April
20:00 (ப/இ)
Scorecard
ஆண்ட்ரூ ரசல் 88 அவுட் இல்லை (36)
ஷேன் வாட்சன் 2/39 (4 ஓவர்கள்)
சாம் பில்லிங்ஸ் 56 (23)
டாம் குரான் 2/39 (3 ஓவர்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எம். ஏ சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: அனில் சௌத்ரி (இந்தியா) மற்றும் கிறிஸ் காஃப்னீ (நியூசிலாந்து)
ஆட்ட நாயகன்: சாம் பில்லிங்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் துடுப்பாடத் துடுப்பாடத் தீர்மானித்தது..
சஞ்சு சாம்சன் 49 (42)
சித்தார்த் கவுல் 2/17 (4 ஓவர்கள்)
ஷிகர் தவான் 78 அவுட் இல்லை (57)
ஜெயதேவ் உனத்கத் 1/28 (3 ஓவர்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கம், ஐதராபாத்து
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் நிஜல் லாங் (இங்கிலாந்து)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
Home team ராஜஸ்தான் ராயல்ஸ்
153/5 (17.5 ஓவர்கள்)
அஜின்க்யா ரகானே 45 (40)
ஷன்பாஸ் நதீம் 2/34 (4 ஓவர்கள்)
ரிஷப் பந்த் 20 (14)
பென் லாக்ஹ்லின் 2/20 (2 ஓவர்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (டக்வொர்த் முறை)
சவாய் மணி சிங் அரங்கம், ஜெய்பூர்
நடுவர்கள்: கே. என். ஆனந்த பத்மநாபன், நிதின் மேனன் (இருவரும் இந்தியர்கள்)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழையின் காரணமாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 51 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
எவின் லீவிஸ் 29 (17)
சந்தீப்சர்மா 2/25 (4 ஓவர்கள்)
ஷிகர் தவான் 45 (28)
மயங்க் மார்க்கண்டே 4/23 (4 ஓவர்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்து
நடுவர்கள்: நிஜல் லாங் (இங்கிலாந்து)மற்றும் சி. கே.நந்தன்(இந்தியா)
ஆட்ட நாயகன்: ரசீத் கான் (ஆப்கானித்தான் வீரர்) (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், (பெங்களூரு)
நடுவர்கள்: அபிஜித் தேஷ்முக் (இந்தியா), சுந்தரம் ரவி (இந்தியா)
ஆட்ட நாயகன்: உமேஸ் யாதவ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

லீக்கில் முன்னேற்றம்

[தொகு]
குழு ஆட்டங்கள் தீர்வாட்டங்கள்
அணி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 P தகுதி2
சென்னை சூப்பர் கிங்ஸ் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
டெல்லி டேர்டெவில்ஸ் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
கிங்சு இலெவன் பஞ்சாபு ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
மும்பை இந்தியன்ஸ் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
புனே வாரியர்சு இந்தியா ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
ராஜஸ்தான் ராயல்ஸ் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
சன்ரைசர்ஸ் ஐதராபாத் ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
வெற்றி தோல்வி முடிவில்லை
குறிப்பு: ஒவ்வொரு குழு ஆட்டத்தின் பின்னரும் மொத்த புள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆட்டமிழப்பு ஆட்டம்

[தொகு]
தொடக்க நிலை இறுதிப்போட்டி
  27 May — Mumbai
22 May — Mumbai
1 hyde 139/7 (20 overs)
2 chen 140/8 (19.1 overs) 2 chen 181/2 (18.3 overs)
chen 2 wickets  வெற்றி 1 hyde 178/6 (20 overs)
chen 8 wickets வெற்றி
25 May — Kolkata
1 hyde 174/7 (20 overs)
3 kolk 160/9 (20 overs)
hyde 14 runs வெற்றி
23 May — Kolkata
3 kolk 169/7 (20 overs)
4 raja 144/4 (20 overs)
kolk 25 runs வெற்றி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "நடுவர் முடிவுமீளாய்வு முறையைப் பயன்படுத்த பி சி சி ஐ ஒப்புதல் அளித்தது". இந்தியன் எக்ஸ்பிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Yougest Cricketer in IPL History". news18.com. 
  3. "Fastest IPL Half-Century". India.com.