2010 இந்தியன் பிரீமியர் லீக்
Appearance
Logo of the DLF இந்தியன் பிரீமியர் லீக் | |
நிர்வாகி(கள்) | BCCI |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி ஒற்றை வெளியேற்றப் போட்டி |
நடத்துனர்(கள்) | இந்தியா |
வாகையாளர் | சென்னை சூப்பர் கிங்ஸ் (1-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 60 |
தொடர் நாயகன் | சச்சின் டெண்டுல்கர், மும்பை |
அதிக ஓட்டங்கள் | சச்சின் டெண்டுல்கர், மும்பை (618) |
அதிக வீழ்த்தல்கள் | பிரக்யான் ஓஜா, தக்காணப் பீடபூமி (21) |
அலுவல்முறை வலைத்தளம் | www.iplt20.com official Facebook page |
2010 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுறுக்கமாக IPL 3 அல்லது 2010 IPL, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் மூன்றாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த பந்தய விளையாட்டை இந்தியா நடத்தியது. இதனை தொலைக்காட்சி வாயிலாக 200மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்.[1] இந்த ஆட்டங்கள் 12 மார்ச்சு மற்றும் 25 ஏப்ரல் 2010 க்கிடையே நடைபெற்றது. இவ்விழையாட்டை யூடியூப் முதன்முதலாக நேரலையாக ஒளிபரப்பியது. யூடியூபால் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட மட்டைப்பந்து விளையாட்டு இதுவாகும் .[2] கடைசி நான்கு ஆட்டங்கள் 3Dயாக திரையரங்குகளில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.[3]
நடைபெற்ற இடங்கள்
[தொகு]சென்னை | மும்பை | மொகாலி | கொல்கத்தா |
---|---|---|---|
சென்னை சூப்பர் கிங்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | கிங்சு இலெவன் பஞ்சாபு | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | பிராபோர்ன் விளையாட்டரங்கம் | பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் | ஈடன் கார்டன்ஸ் |
கொள்ளளவு: 50,000 | கொள்ளளவு: 20,000 | கொள்ளளவு: 30,000 | கொள்ளளவு: 90,000 |
அகமதாபாத் | பெங்களூரு | ||
ராஜஸ்தான் ராயல்ஸ் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ||
சர்தார் பட்டேல் அரங்கம் | எம். சின்னசுவாமி அரங்கம் | ||
கொள்ளளவு: 54,000 | கொள்ளளவு: 45,000 | ||
கட்டாக் | நாக்பூர் | ||
டெக்கான் சார்ஜர்ஸ் | |||
Barabati Stadium | Vidarbha Cricket Association Ground | ||
கொள்ளளவு: 45,000 | கொள்ளளவு: 40,000 | ||
தர்மசாலா | செய்ப்பூர் | நேவி மும்பை | தில்லி |
கிங்சு இலெவன் பஞ்சாபு | ராஜஸ்தான் ராயல்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | |
HPCA Cricket Stadium | சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் | டி. ஒய். பாட்டில் அரங்கம் | பெரோசா கோட்லா |
கொள்ளளவு: 21,000 | கொள்ளளவு: 30,000 | கொள்ளளவு: 55,000 | கொள்ளளவு: 48,000 |
முடிவுகள்
[தொகு]குழு நிலை
[தொகு]Knockout stage
[தொகு]தோல்வியில் வெளியேறும் சுற்று
Fixtures
[தொகு]Group stage
[தொகு] 12 மார்ச் 2010
Scorecard |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
161/4 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
13 மார்ச் 2010
Scorecard |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
208/7 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
13 மார்ச் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
14 மார்ச் 2010
Scorecard |
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
135/7 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
14 மார்ச் 2010
Scorecard |
டெக்கான் சார்ஜர்ஸ்
190/4 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
15 மார்ச் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
16 மார்ச் 2010
Scorecard |
கிங்சு இலெவன் பஞ்சாபு
203/3 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
16 மார்ச் 2010
Scorecard |
சென்னை சூப்பர் கிங்ஸ்
164/3 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
17 மார்ச் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
218/7 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
18 மார்ச் 2010
Scorecard |
ராஜஸ்தான் ராயல்ஸ்
92 (19.5 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
19 மார்ச் 2010
Scorecard |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
190/5 (19.1 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
19 மார்ச் 2010
Scorecard |
எ
|
கிங்சு இலெவன் பஞ்சாபு
164/8 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
20 மார்ச் 2010
Scorecard |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
134/5 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
20 மார்ச் 2010
Scorecard |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
155/3 (19.1 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
21 மார்ச் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
21 மார்ச் 2010
Scorecard |
கிங்சு இலெவன் பஞ்சாபு
136/8 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சூப்பர் பந்துப் பரிமாற்றம் | ||||||
---|---|---|---|---|---|---|
பந்து வீச்சு | சென்னை சூப்பர் கிங்ஸ் | கிங்சு இலெவன் பஞ்சாபு | ||||
பந்து வீச்சாளர் | துடுப்பாட்டக்காரர் | ஓட்டங்கள் | பந்து வீச்சாளர் | துடுப்பாட்டக்காரர் | ஓட்டங்கள் | |
1 | ரஸ்ட்டி தெரோன் | எல்பி மோகல் | 1 | முத்தையா முரளிதரன் | மகெல ஜயவர்தன | 6 |
2 | ரஸ்ட்டி தெரோன் | மதிவ் எய்டன் | 0 W | முத்தையா முரளிதரன் | மகெல ஜயவர்தன | 0 W |
3 | ரஸ்ட்டி தெரோன் | சுரேஷ் ரைனா | 2 | முத்தையா முரளிதரன் | யுவராஜ் சிங் | 0 |
4 | ரஸ்ட்டி தெரோன் | சுரேஷ் ரைனா | 6 | முத்தையா முரளிதரன் | யுவராஜ் சிங் | 4 |
5 | ரஸ்ட்டி தெரோன் | சுரேஷ் ரைனா | 0 W |
| ||
மொத்தம் | 9 | மொத்தம் | 10 |
22 மார்ச் 2010
Scorecard |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
155/3 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
23 மார்ச் 2010
Scorecard |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
135/7 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
24 மார்ச் 2010
Scorecard |
ராஜஸ்தான் ராயல்ஸ்
183/5 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
25 மார்ச் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
25 மார்ச் 2010
Scorecard |
சென்னை சூப்பர் கிங்ஸ்
180/2 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
26 மார்ச் 2010
Scorecard |
டெக்கான் சார்ஜர்ஸ்
148/9 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
27 மார்ச் 2010
Scorecard |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
183/5 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
28 மார்ச் 2010
Scorecard |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
160/6 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
28 மார்ச் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
172/7 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
29 மார்ச் 2010
Scorecard |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
137/9 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
30 மார்ச் 2010
Scorecard |
கிங்சு இலெவன் பஞ்சாபு
163 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
31 மார்ச் 2010
Scorecard |
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
161/4 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
31 மார்ச் 2010
Scorecard |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
121 (17.4 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
1 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
டெக்கான் சார்ஜர்ஸ்
157/5 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
184/4 (19.1 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
223/5 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
டெக்கான் சார்ஜர்ஸ்
115 (18.2 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
கிங்சு இலெவன் பஞ்சாபு
204/2 (18.2 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
147/9 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
5 ஏப்ரல் 2010
Scorecard |
ராஜஸ்தான் ராயல்ஸ்
159 (19.5 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது. .
6 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
141/9 (20 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
7 ஏப்ரல் 2010
Scorecard |
கிங்சு இலெவன் பஞ்சாபு
153/6 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் won the toss an elected to bat first.
7 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
8 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
டெக்கான் சார்ஜர்ஸ்
186/3 (19.2 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
9 ஏப்ரல் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
154/9 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
10 ஏப்ரல் 2010
Scorecard |
சென்னை சூப்பர் கிங்ஸ்
138/8 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
10 ஏப்ரல் 2010
Scorecard |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
160/9 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
11 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
கிங்சு இலெவன் பஞ்சாபு
112/3 (18.4 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
11 ஏப்ரல் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
174/5 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
12 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
138 (19.4 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
13 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
13 ஏப்ரல் 2010
Scorecard |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
139/8 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
14 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
132/5 (15.4 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
15 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
||
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
16 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
டெக்கான் சார்ஜர்ஸ்
178/5 (19.1 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் won the toss and elected to field
17 ஏப்ரல் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
191/4 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
17 ஏப்ரல் 2010
Scorecard |
ராஜஸ்தான் ராயல்ஸ்
132/9 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
18 ஏப்ரல் 2010
Scorecard |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
195/4 (19.4 நிறைவுகள்) | |
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் won the toss and elected to field
18 ஏப்ரல் 2010
Scorecard |
டெக்கான் சார்ஜர்ஸ்
145/7 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
19 ஏப்ரல் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
133/8 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
Knockout stage
[தொகு]அரை இறுதி
[தொகு] 21 ஏப்ரல் 2010
Scorecard |
மும்பை இந்தியன்ஸ்
184/5 (20 overs) |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
149/9 (20 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
22 ஏப்ரல் 2010
Scorecard |
சென்னை சூப்பர் கிங்ஸ்
142/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெக்கான் சார்ஜர்ஸ்
104 (19.2 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
Third place playoff
[தொகு] 24 ஏப்ரல் 2010
Scorecard |
டெக்கான் சார்ஜர்ஸ்
82 (18.3 overs) |
எ
|
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
86/1 (13.5 overs) |
- நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதி ஆட்டம்
[தொகு] 25 ஏப்ரல் 2010
Scorecard |
சென்னை சூப்பர் கிங்ஸ்
168/5 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
146/9 (20 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
தரவுகள்
[தொகு]துடுப்பாட்டம்
[தொகு]அதிக ஓட்டங்கள்
[தொகு]வீரர் | அணி | போட்டிகள் | Innings | ஓட்டங்கள் | பந்துகள் | Strike Rate | சராசரி | HS | 100கள் | 50கள் | 4கள் | 6கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சச்சின் டெண்டுல்கர் | மும்பை இந்தியன்ஸ் | 15 | 15 | 618 | 466 | 132.61 | 47.54 | 89* | 0 | 5 | 86 | 3 |
ஜாக் காலிஸ் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 16 | 16 | 572 | 494 | 115.78 | 47.66 | 89* | 0 | 6 | 67 | 9 |
சுரேஷ் ரைனா | சென்னை சூப்பர் கிங்ஸ் | 16 | 16 | 520 | 364 | 142.85 | 47.27 | 83* | 0 | 4 | 45 | 22 |
சௌரவ் கங்குலி | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 14 | 14 | 493 | 418 | 117.95 | 37.58 | 88 | 0 | 4 | 54 | 13 |
முரளி விஜய் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 15 | 15 | 458 | 292 | 156.84 | 35.23 | 127 | 1 | 2 | 36 | 26 |
The leading scorer of the league phase wears an orange cap when fielding.[4] |
Best batting strike rate
[தொகு]குறைந்தது 200 ஓட்டங்கள்
வீரர் | அணி | போட்டிகள் | Innings | ஓட்டங்கள் | பந்துகள் | Strike Rate | சராசரி | HS | 100கள் | 50கள் | 4கள் | 6கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கீரோன் பொல்லார்ட் | மும்பை இந்தியன்ஸ் | 14 | 14 | 273 | 147 | 185.71 | 22.75 | 45* | 0 | 0 | 23 | 17 |
ராபின் உத்தப்பா | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 16 | 14 | 374 | 218 | 171.55 | 31.16 | 68* | 0 | 3 | 21 | 27 |
யூசுஃப் பதான் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 14 | 14 | 333 | 201 | 165.67 | 27.75 | 100 | 1 | 1 | 21 | 24 |
வீரேந்தர் சேவாக் | 14 | 14 | 356 | 218 | 163.30 | 25.42 | 75 | 0 | 3 | 45 | 14 | |
கிரிஸ் கெய்ல் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 9 | 9 | 292 | 184 | 158.69 | 32.44 | 88 | 0 | 2 | 30 | 16 |
பந்துவீச்சு
[தொகு]அதிக விக்கட்டுகள்
[தொகு]வீரர் | அணி | போட்டிகள் | Overs | Wickets | Economy Rate | சராசரி | Strike Rate | Best Bowling |
---|---|---|---|---|---|---|---|---|
பிரக்யான் ஓஜா | டெக்கான் சார்ஜர்ஸ் | 16 | 58.5 | 21 | 7.29 | 20.42 | 16.8 | 3/26 |
அமித் மிஷ்ரா | 14 | 53.0 | 17 | 6.84 | 21.35 | 18.7 | 3/25 | |
ஹர்பஜன் சிங் | மும்பை இந்தியன்ஸ் | 15 | 53.3 | 17 | 7.04 | 22.17 | 18.8 | 3/31 |
அனில் கும்ப்ளே | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 16 | 63.2 | 17 | 6.42 | 23.94 | 22.3 | 4/16 |
வினய் குமார் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 14 | 46.1 | 16 | 8.57 | 24.75 | 17.3 | 4/40 |
Tournament's leading wicket taker wears a purple cap when fielding.[5] |
- Note: சராசரி acts as a tie-breaker if players are level for most wickets.
Best economy rate
[தொகு]- Minimum 25 overs bowled.
வீரர் | அணி | போட்டிகள் | Overs | Economy Rate | Wickets | சராசரி | Strike Rate | Best Bowling |
---|---|---|---|---|---|---|---|---|
ரவிச்சந்திரன் அசுவின் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 12 | 48.0 | 6.10 | 13 | 22.53 | 22.1 | 3/16 |
அனில் கும்ப்ளே | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 16 | 63.2 | 6.42 | 17 | 23.94 | 22.3 | 4/16 |
முரளி கார்த்திக் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 10 | 39.0 | 6.48 | 9 | 28.11 | 26.0 | 2/20 |
Dirk Nannes | 9 | 34.1 | 6.55 | 7 | 32.00 | 29.2 | 2/12 | |
டக் பொலிஞ்சர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 8 | 31.0 | 6.67 | 12 | 17.25 | 15.5 | 4/13 |
ஆட்ட நாயகன் விருதுகள்
[தொகு]- குறைந்தது 2.
வீரர் | அணி | போட்டிகள் | MOM Awards |
---|---|---|---|
சச்சின் டெண்டுல்கர் | மும்பை இந்தியன்ஸ் | 15 | 4 |
ஆன்ட்ரூ சைமன்ஸ் | டெக்கான் சார்ஜர்ஸ் | 16 | 3 |
ஜாக் காலிஸ் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 16 | 3 |
கெவின் பீட்டர்சன் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 7 | 2 |
கவுதம் கம்பீர் | 11 | 2 | |
மகேந்திர சிங் தோனி | சென்னை சூப்பர் கிங்ஸ் | 13 | 2 |
Manoj Tiwary | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 13 | 2 |
யூசுஃப் பதான் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 14 | 2 |
கீரோன் பொல்லார்ட் | மும்பை இந்தியன்ஸ் | 14 | 2 |
சௌரவ் கங்குலி | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 14 | 2 |
முரளி விஜய் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 15 | 2 |
சுரேஷ் ரைனா | சென்னை சூப்பர் கிங்ஸ் | 16 | 2 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IPL attracts two billion viewers". sportingo. 16 May 2009. பார்க்கப்பட்ட நாள் 10 March 2010.
- ↑ "IPL matches to be broadcast live on யூடியூப்". Cricinfo. 20 January 2010. பார்க்கப்பட்ட நாள் 21 January 2010.
- ↑ "IPL goes 3D". யூடியூப். 25 January 2010. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
- ↑ "Orange Cap to separate best from the rest". தி டைம்சு ஆப் இந்தியா. 2008-04-24. http://stats.cricinfo.com/ipl2010/engine/records/batting/most_runs_career.html?id=5319;type=tournament. பார்த்த நாள்: 2008-05-13.
- ↑ "After Orange, IPL now introduces Purple Cap". தி டைம்சு ஆப் இந்தியா. 2008-05-12 இம் மூலத்தில் இருந்து 2008-05-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080521025557/http://ipl.timesofindia.indiatimes.com/Purple_Cap_introduced_in_IPL_/articleshow/3033819.cms. பார்த்த நாள்: 2008-05-13.