ஜஸ்டின் கேம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜஸ்டின் கெம்ப்
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜஸ்டின் கெம்ப்
பிறப்பு 2 அக்டோபர் 1977 (1977-10-02) (அகவை 42)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 279) சனவரி 20, 2001: எ இலங்கை
கடைசித் தேர்வு திசம்பர் 16, 2005: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 63) சனவரி 14, 2001: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 23, 2007:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 4 85 109 243
ஓட்டங்கள் 80 1,512 5,445 5,365
துடுப்பாட்ட சராசரி 13.33 31.50 34.90 35.76
100கள்/50கள் 0/1 1/10 12/27 3/39
அதிக ஓட்டங்கள் 55 100* 188 107*
பந்து வீச்சுகள் 479 1,303 10,637 6,545
இலக்குகள் 9 32 186 179
பந்துவீச்சு சராசரி 24.66 31.71 26.86 29.07
சுற்றில் 5 இலக்குகள் 0 0 5 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/33 3/20 6/56 6/20
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 33/– 140/– 102/–

அக்டோபர் 04, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜஸ்டின் கெம்ப் (Justin Kemp, பிறப்பு: அக்டோபர் 2 1977 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 85 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 109 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 243 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001–2005 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001–2007 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_கேம்ப்&oldid=2714068" இருந்து மீள்விக்கப்பட்டது