பிரதீப் சங்க்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரதீப் சங்கவன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரதீப் சங்கவன்
உயரம்6 ft 0.5 in (1.84 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 7 6 5
ஓட்டங்கள் 122 95 5
மட்டையாட்ட சராசரி 20.33 23.75 9.00
100கள்/50கள் 0/0 0/1 -/-
அதியுயர் ஓட்டம் 31 69* 5*
வீசிய பந்துகள் 1351 330 105
வீழ்த்தல்கள் 33 13 2
பந்துவீச்சு சராசரி 19.24 22.23 63.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 - -
சிறந்த பந்துவீச்சு 5/46 4/43 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 1/- 3/-
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, ஏப்ரல் 16 2008

பிரதீப் சங்கவன் (Pradeep Sangwan, பிறப்பு: நவம்பர் 5, 1990), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_சங்க்வன்&oldid=2720506" இருந்து மீள்விக்கப்பட்டது