உள்ளடக்கத்துக்குச் செல்

சாதாப் ஜகாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதாப் பசீர் ஜகாத்தி[1] (பி. நவம்பர் 27, 1980, வாஸ்கோ ட காமா, கோவா) ஓர் இந்திய துடுப்பாட்டக்காரர். இந்திய பிரீமியர் லீகில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சேர்ந்தவர். இவர் இடது கை துடுப்பாளரும், இடது கை திருப்ப பந்துவீச்சாளருமாவார். பெங்களூர் அணிக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாப்_ஜகாத்தி&oldid=2711721" இலிருந்து மீள்விக்கப்பட்டது