திலன் துசாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திலன் துசாரா
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் திலன் துசாரா
பிறப்பு 1 மார்ச்சு 1981 (1981-03-01) (அகவை 38)
பலபிட்டிய, இலங்கை
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை இடது-கை
பந்துவீச்சு நடை இடது-கை மத்திம
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சூன் 27, 2003: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு நவம்பர் 19, 2010: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 15, 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி சூன் 7, 2010:  எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 10 38 100 128
ஓட்டங்கள் 94 392 2,036 1,159
துடுப்பாட்ட சராசரி 8.54 18.66 15.54 17.29
100கள்/50கள் 0/0 0/1 1/6 0/3
அதிக ஓட்டங்கள் 15* 54* 103* 75*
பந்து வீச்சுகள் 1,668 1,676 12,824 5,027
வீழ்த்தல்கள் 28 50 256 148
பந்துவீச்சு சராசரி 37.14 27.86 29.74 27.75
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 1 1 8 4
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/83 5/47 6/50 6/28
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 3/– 4/– 38/– 20/–

பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

திலன் துசாரா மிராண்டோ (Thilan Thushara Mirando, பிறப்பு: மார்ச்சு 1. 1981), இலங்கை துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர். இவர் இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலி பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலன்_துசாரா&oldid=2720210" இருந்து மீள்விக்கப்பட்டது