ரோஸ் டெய்லர், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரரும், முன்னாள் துடுப்பாட்டத் தலைவரும் ஆவார். 19வயதிற்கு கீழான இளையோர் போட்டிகளில் நியூசிலாந்தின் துடுப்பாட்டக் குழுவிற்கு தலைமையேற்றார். தற்சமயம், ஐ..பி.எல் போட்டியில் புனே வாரியர்சு குழுவிற்காக ஆடுகிறார். ஒரு நாள், டுவெண்டி-20 போட்டிகளிலும் பங்கேற்று ஆடியுள்ளார். இதற்கு முன்னர், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குழுக்களுக்காகவும் விளையாடியுள்ளார்.