டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஏட்ரியன் டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்
பட்டப்பெயர் டிமி
பிறப்பு 30 அக்டோபர் 1977 (1977-10-30) (அகவை 40)
சிஸ்விக், இலண்டன், இங்கிலாந்து
உயரம் 6 ft 1 in (1.85 m)
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை medium-fast
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 203) ஜூலை 1, 2007: எ [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]]
கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24, 2007:  எ [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்தியா]]
சட்டை இல. 32
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1996–இன்று ஹாம்சயர் (squad no. 17)
2008 ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஓடிஐ FC LA இருபது20
ஆட்டங்கள் 10 156 199 2
ஓட்டங்கள் 127 5258 3316 20
துடுப்பாட்ட சராசரி 31.75 25.03 23.35 20.00
100கள்/50கள் –/1 7/19 0/21 –/–
அதிக ஓட்டங்கள் 52 131 79 18*
பந்து வீச்சுகள் 420 22367 8385 42
இலக்குகள் 6 364 237 2
பந்துவீச்சு சராசரி 51.17 28.08 24.77 35.50
சுற்றில் 5 இலக்குகள் 14 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/23 6/25 5/27 2/39
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 60/– 51/– 3/–

ஆகஸ்ட் 23, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com

ஏட்ரியன் டிமிட்ரி மாஸ்கரேஞாஸ் (Adrian Dimitri Mascarenhas) இலங்கைத் தமிழ் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். வலக்கை மட்டையாளரும் வலக்கை பந்து வீச்சாளரும் ஆவார். இந்தியப் பிரிமியர் லீகில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இங்கிலாந்தின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியிலும் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிமிட்ரி_மாஸ்கரேஞாஸ்&oldid=2437433" இருந்து மீள்விக்கப்பட்டது