திமித்ரி மர்கானியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமித்ரி மர்கானியஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திமித்ரி மர்கானியஸ்
பட்டப்பெயர்Dimi
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 203)சூலை 1 2007 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசெப்டம்பர் 17 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்32
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 20 181 244 14
ஓட்டங்கள் 245 6,185 4,107 123
மட்டையாட்ட சராசரி 22.27 25.66 25.35 15.37
100கள்/50கள் 0/1 8/22 0/27 0/0
அதியுயர் ஓட்டம் 52 131 79 31
வீசிய பந்துகள் 822 26,181 10,389 252
வீழ்த்தல்கள் 13 418 281 12
பந்துவீச்சு சராசரி 48.76 28.27 26.24 25.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 16 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/23 6/25 5/27 3/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 72/– 62/– 7/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 26 2009

திமித்ரி மர்கானியஸ் (Dimitri Mascarenhas, பிறப்பு: அக்டோபர் 30 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 181 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் 244 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமித்ரி_மர்கானியஸ்&oldid=3201161" இலிருந்து மீள்விக்கப்பட்டது