ரமேஷ் பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரமேஷ் பவார்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரமேஷ் பவார்
பிறப்பு 20 மே 1978 (1978-05-20) (அகவை 41)
இந்தியா
உயரம் 5 ft 4 in (1.63 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 257) மே 18, 2007: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு மே 25, 2007: எ வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி (cap 155) மார்ச்சு 16, 2004: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 2, 2007:  எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 2 31 91 107
ஓட்டங்கள் 13 163 3,086 1,044
துடுப்பாட்ட சராசரி 6.50 11.64 30.86 17.69
100கள்/50கள் 0/0 0/1 5/16 0/4
அதிக ஓட்டங்கள் 7 54 131 80*
பந்து வீச்சுகள் 252 1,536 18,838 5,271
இலக்குகள் 6 34 312 133
பந்துவீச்சு சராசரி 19.66 35.02 28.64 31.24
சுற்றில் 5 இலக்குகள் 0 0 17 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/33 3/24 7/44 5/53
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 3/– 38/– 23/–

செப்டம்பர் 27, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரமேஷ் பவார் (Ramesh Powar, பிறப்பு: மே 20 1978), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியத் தேசிய அணியினை 2007 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_பவார்&oldid=2235990" இருந்து மீள்விக்கப்பட்டது