ரயன் மெக்லாரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரயன் மெக்லரன்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
பிறப்பு 9 பெப்ரவரி 1983 (1983-02-09) (அகவை 36)
தென்னாபிரிக்கா
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 97) பிப்ரவரி 24, 2011: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 5, 2013:  எ இந்தியத்
சட்டை இல. 23
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2003- Free State/Knights
2007–2009 Kent County Cricket Club
2010 Mumbai Indians
2011 கிங்சு இலெவன் பஞ்சாபு
2011 Middlesex
2013 Kolkata Knight Riders
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 1 40 102 161
ஓட்டங்கள் 33 410 3,812 2,486
துடுப்பாட்ட சராசரி 20.50 30.73 33.14
100கள்/50கள் 0/0 0/1 3/20 0/11
அதிக ஓட்டங்கள் 33* 71* 140 88
பந்து வீச்சுகள் 78 1,779 16,400 6,478
இலக்குகள் 1 54 326 199
பந்துவீச்சு சராசரி 43.00 28.12 25.31 27.42
சுற்றில் 5 இலக்குகள் 0 0 13 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/30 4/19 8/38 5/38
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 10/– 49/– 48/–

திசம்பர் 7, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ரயன் மெக்லரன் (Ryan McLaren, பிறப்பு: பிப்ரவரி 9 1983), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 159 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 ல் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2009/10-2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயன்_மெக்லாரென்&oldid=2714005" இருந்து மீள்விக்கப்பட்டது