ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
Rising Pune Supergiants.png
பயிற்றுனர்: சுடீபன் பிளெமிங்
தலைவர்: சுடீவ் சுமித்[1]
நிறங்கள்:         
அமைப்பு: 2015 (2015)
இல்ல அரங்கு: மகாராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே
உரிமையாளர்: சஞ்சீவ் கோயங்கா
வலைத்தளம்: www.risingpunesupergiants.in

ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (சுருக்கமாக RPS)[2] என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பருவம் மட்டும் விளையாடும் துடுப்பாட்ட அணி ஆகும். [2][3] இது புனே, மகாராட்டிரம் நகரத்தை மையமாக கொண்டுள்ளது. தவறான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களை கொண்ட இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றின் தண்டனை காரணமாக இரு வருடம் அந்த அணிகள் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இயலாது. அவற்றின் இடத்தை நிரப்ப இந்த அணி விளையாடுகிறது. இந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

tiger. in. English