உள்ளடக்கத்துக்குச் செல்

2023 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்31 மார்ச் 2023 – 28 மே 2023
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல்
நடத்துனர்(கள்)இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்10
மொத்த போட்டிகள்74
அலுவல்முறை வலைத்தளம்iplt20.com
2022
2024

2023 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினாறாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 16 அல்லது ஐபிஎல் 2023 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2023 என்றும் அழைக்கப்படுகிறது.

நிகழிடங்கள்

[தொகு]
அகமதாபாத் பெங்களூரு சென்னை
குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ்
நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம் எம். ஏ. சிதம்பரம் அரங்கம்
கொள்ளளவு: 132,000 கொள்ளளவு: 40,000 கொள்ளளவு: 50,000
தில்லி தர்மசாலா குவகாத்தி
டெல்லி கேபிடல்ஸ் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு பர்சப்பாரா அரங்கம்
கொள்ளளவு: 41,000 கொள்ளளவு: 23,000 கொள்ளளவு: 50,000
ஐதராபாத் ஜெய்ப்பூர் கொல்கத்தா
சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 55,000 கொள்ளளவு: 30,000 கொள்ளளவு: 68,000
லக்னோ மொகாலி மும்பை
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ்
எக்கானா துடுப்பாட்ட அரங்கம் பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் வான்கேடே அரங்கம்
கொள்ளளவு: 50,000 கொள்ளளவு: 27,000 கொள்ளளவு: 33,000

புள்ளிப்பட்டியல்

[தொகு]
அணி போ வெ தோ முஇ புள். நிஒவி

குழுநிலைச் சுற்று

[தொகு]

குழுநிலைச் சுற்றுக்கான போட்டி அட்டவணை 2023 பெப்ரவரி 17இல் வெளியிடப்பட்டது.[1]

போட்டி 1
31 மார்ச் 2023
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
178/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் (H)
182/5 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ருதுராஜ் கெயிக்வாட் 92 (50)
ரஷீத் கான் 2/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சுப்மன் கில் 63 (36)
ராஜ்வர்த்தன் கங்கர்கேகர் 3/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 5 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: சையது காலித் (இந்) மற்றும் நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)

போட்டி 2
1 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) பஞ்சாப் கிங்ஸ்
191/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
146/7 (16 பந்துப் பரிமாற்றங்கள்)
பானுக்க ராசபக்ச 50 (32)
டிம் சௌத்தி 2/54 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆன்ட்ரே ரசல் 35 (19)
அர்ச்தீப் சிங் 3/19 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் 7 ஓட்டங்களால் வெற்றி (டிஎல்எஸ் முறையில்)
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) மற்றும் புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: அர்ச்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மைதான மின்குமிழ்கள் ஒளிராமையால் இரண்டாவது இன்னிங்க்ஸ் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது.[2]
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துடுப்பாடும் போது 16 பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது; அப்போது டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் ஓட்டக்கணிப்பு 153 ஆகும்.

போட்டி 3
1 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
193/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ்
143/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கைல் மேயர்ஸ் 73 (38)
கலீல் அகமது 2/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் வார்னர் 56 (48)
மார்க் வுட் 5/14 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 50 ஓட்டங்களால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: மார்க் வுட் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 4
2 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
203/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
131/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சஞ்சு சாம்சன் 55 (32)
தங்கராசு நடராசன் 2/23 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
அப்துல் சமத் 32* (32)
யுவேந்திர சகல் 4/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 72 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 5
2 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ்
171/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
172/2 (16.2 பந்துப் பரிமாற்றங்கள்)
திலக் வர்மா 84* (46)
கர்ண் சர்மா 2/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 82* (49)
அர்சத் கான் 1/28 (2.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: பாஃப் டு பிளெசீ (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மும்பை இந்தியன்ஸ் சார்பாக அர்சத் கானும் நேகல் வதேராவும் தமது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினர்.

போட்டி 6
3 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
217/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
205/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ருதுராஜ் கெயிக்வாட் 57 (31)
ரவி பிசுனோய் 3/28 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கைல் மேயர்ஸ் 53 (22)
மொயீன் அலி 4/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்) மற்றும் அக்‌ஷய் டொட்ரே (இந்)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 7
4 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) டெல்லி கேபிடல்ஸ்
162/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ்
163/4 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் வார்னர் 37 (32)
ரஷீத் கான் 3/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சாயி சுதர்சன் 62* (48)
அன்ரிச் நோர்க்யா 2/39 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சதாசிவ் ஐயர் (இந்) மற்றும் நந்த் கிஷோர் (இந்)
ஆட்ட நாயகன்: சாயி சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 8
5 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
197/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் (H)
192/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷிகர் தவான் 86* (56)
ஜேசன் ஹோல்டர் 2/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சஞ்சு சாம்சன் 42 (25)
நேதன் எல்லிஸ் 4/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் 5 runs
பர்சப்பாரா அரங்கம்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: நேதன் எல்லிஸ் (பஞ்சாப் கிங்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 9
6 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
204/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
123 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷர்துல் தாகூர் 68 (29)
டேவிட் வில்லி 2/16 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாஃப் டு பிளெசீ 23 (12)
வருண் சக்கரவர்த்தி 4/15 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 81 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: ஷர்துல் தாகூர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக சுயஷ் சர்மா தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.

போட்டி 10
7 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
121/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H)
127/5 (16 பந்துப் பரிமாற்றங்கள்)
ராகுல் திரிப்பாத்தி 34 (41)
குருணால் பாண்டியா 3/18 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கே. எல். ராகுல் 35 (31)
அடில் ரசீத் 2/23 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 இலக்குகளால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) மற்றும் ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: குருணால் பாண்டியா (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 11
8 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
199/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ்
142/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜோஸ் பட்லர் 79 (51)
முகேஷ் குமார் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் வார்னர் 65 (55)
யுவேந்திர சகல் 3/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 57 ஓட்டங்களால் வெற்றி
பர்சப்பாரா அரங்கம், குவகாத்தி
நடுவர்கள்: சாயிதர்சன் குமார் (இந்) மற்றும் நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 12
8 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) மும்பை இந்தியன்ஸ்
157/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
159/3 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்)
இசான் கிசான் 32 (21)
ரவீந்திர ஜடேஜா 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
அஜின்கியா ரகானே 61 (27)
குமார் கார்த்திகேயா 1/24 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 13
9 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) குஜராத் டைட்டன்ஸ்
204/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
207/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
விஜய் சங்கர் 63* (24)
சுனில் நரைன் 3/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
வெங்கடேஷ் ஐயர் 83 (40)
ரஷீத் கான் 3/37 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ரிங்கு சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்) அடுத்தடுத்து மூன்று பந்துகளில் இலக்குகளைக் கைப்பற்றினார்.[3]

போட்டி 14
9 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
143/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
145/2 (17.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷிகர் தவான் 99* (66)
மயங்க் மார்க்கண்டே 4/15 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராகுல் திரிப்பாதி 74* (48)
அர்ச்தீப் சிங் 1/20 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 இலக்குகளால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) மற்றும் புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பஞ்சாப் கிங்ஸ் சார்பாக மோகித் ரதீ தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.

போட்டி 15
10 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
212/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
213/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பாஃப் டு பிளெசீ 79* (46)
அமித் மிஷ்ரா 1/18 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் 65 (30)
முகமது சிராஜ் 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 1 இலக்கால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் நந்த் கிஷோர் (இந்)
ஆட்ட நாயகன்: நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 16
11 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) டெல்லி கேபிடல்ஸ்
172 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ்
173/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
அக்சர் பட்டேல் 54 (25)
பியூஷ் சாவ்லா 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரோகித் சர்மா 65 (45)
முகேஷ் குமார் 2/30 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்) மற்றும் ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 17
12 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
175/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
172/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜோஸ் பட்லர் 52 (36)
ரவீந்திர ஜடேஜா 2/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவன் கான்வே 50 (38)
ரவிச்சந்திரன் அசுவின் 2/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 18
13 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) பஞ்சாப் கிங்ஸ்
153/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ்
154/4 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
மத்தியூ சோட் 36 (24)
மோகித் சர்மா 2/18 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சுப்மன் கில் 67 (49)
கார்ப்ரீத் பிரார் 1/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) மற்றும் அக்‌ஷய் டொட்ரே (இந்)
ஆட்ட நாயகன்: மோகித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்)

போட்டி 19
14 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
228/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
205/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆரி புரூக் 100* (55)
ஆன்ட்ரே ரசல் 3/22 (2.1 பந்துப் பரிமாற்றங்கள்)
நித்தீசு ராணா 75 (41)
மயங்க் மார்க்கண்டே 2/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 23 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) மற்றும் சதாசிவ் ஐயர் (இந்)
ஆட்ட நாயகன்: ஆரி புரூக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆரி புரூக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[5]

போட்டி 20
15 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
174/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ்
151/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 50 (34)
மிட்செல் மார்ஷ் 2/18 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
மனீஷ் பாண்டே 50 (38)
விஜய்குமார் வைசாக் 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 23 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 21
15 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
159/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ்
161/8 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
கே. எல். ராகுல் 74 (56)
சாம் கரன் 3/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சிக்கந்தர் ராசா 57 (41)
ரவி பிசுனோய் 2/18 (2.3 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் 2 இலக்குகளால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: சையது காலித் (இந்) மற்றும் வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சிக்கந்தர் ராசா (பஞ்சாப் கிங்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 22
16 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
185/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் (H)
186/5 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்)
வெங்கடேஷ் ஐயர் 104 (51)
கிருத்திக் சோகீன் 2/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இசான் கிசான் 58 (25)
சுயாஷ் சர்மா 2/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 5 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) மற்றும் புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[6]

போட்டி 23
16 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் (H)
177/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
179/7 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் மில்லர் 46 (30)
சந்தீப் சர்மா 2/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சஞ்சு சாம்சன் 60 (32)
முகம்மது சமி 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் கிறிஸ் கஃப்பனி (நியூசி)
ஆட்ட நாயகன்: சிம்ரோன் ஹெட்மையர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 24
17 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
226/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
218/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவன் கான்வே 83 (45)
வனிந்து அசரங்கா 1/21 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
கிளென் மாக்சுவெல் 76 (36)
துசார் தேஷ்பாண்டே 3/45 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: டேவன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 25
18 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
192/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ்
178 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
கேமரன் கிரீன் 64* (40)
மார்கோ ஜான்சன் 2/43 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மாயங் அகர்வால் 48 (41)
ரிலீ மெரெடித் 2/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: கேமரன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 26
19 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
154/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் (H)
144/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கைல் மேயர்ஸ் 51 (42)
ரவிச்சந்திரன் அசுவின் 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
யசஸ்வி ஜைஸ்வால் 44 (35)
அவேஷ் கான் 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) மற்றும் ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 27
20 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
174/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் (H)
150 (18.2 பந்துப் பரிமாற்றங்கள்)
பாஃப் டு பிளெசீ 84 (56)
கார்ப்ரீத் பிரார் 2/31 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரப்சிம்ரன் சிங் 46 (30)
முகமது சிராஜ் 4/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் சதாசிவ் ஐயர் (இந்)
ஆட்ட நாயகன்: முகமது சிராஜ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 28
20 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
127 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
128/6 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜேசன் ரோய் 43 (39)
அக்சர் பட்டேல் 2/13 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் வார்னர் 57 (41)
வருண் சக்கரவர்த்தி 2/16 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்) மற்றும் ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: இசாந் சர்மா (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 29
21 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
134/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
138/3 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அபிஷேக் சர்மா 34 (26)
ரவீந்திர ஜடேஜா 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவன் கான்வே 77* (57)
மயங்க் மார்க்கண்டே 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: சையது காலித் (இந்) மற்றும் வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 30
22 ஏப்ரல் 2023
15:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ்
135/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H)
128/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹர்திக் பாண்டியா 66 (50)
குருணால் பாண்டியா 2/16 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கே. எல். ராகுல் 68 (61)
மோகித் சர்மா 2/17 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அக்‌ஷய் டொட்ரே (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: மோகித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 31
22 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
214/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் (H)
201/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சாம் கரன் 55 (29)
பியூஷ் சாவ்லா 2/15 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
கேமரன் கிரீன் 67 (43)
அர்ச்தீப் சிங் 4/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) மற்றும் சதாசிவ் ஐயர் (இந்)
ஆட்ட நாயகன்: சாம் கரன் (பஞ்சாப் கிங்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 32
23 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
189/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
182/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கிளென் மாக்சுவெல் 77 (44)
டிரென்ட் போல்ட் 2/41 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
தேவதூத் பாடிக்கல் 52 (34)
ஹர்ஷல் படேல் 3/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்) மற்றும் சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 33
23 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
235/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
186/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
அஜின்கியா ரகானே 71* (29)
குல்வந் கெஜ்ரோலியா 2/44 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜேசன் ரோய் 61 (26)
மகேசு தீக்சன 2/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: அஜின்கியா ரகானே (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 34
24 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
144/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
137/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மனீஷ் பாண்டே 34 (27)
வாசிங்டன் சுந்தர் 3/28 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மாயங் அகர்வால் 49 (39)
அக்சார் பட்டேல் 2/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: அக்சார் பட்டேல் (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 35
25 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) குஜராத் டைட்டன்ஸ்
207/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ்
152/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சுப்மன் கில் 56 (34)
பியூஷ் சாவ்லா 2/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
நேகல் வதேரா 40 (21)
நூர் அகமது 3/37 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் நந்த் கிஷோர் (இந்)
ஆட்ட நாயகன்: அபினவ் மனோகர் (குஜராத் டைட்டன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 36
26 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
200/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
179/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜேசன் ரோய் 56 (29)
வனிந்து அசரங்கா 2/24 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 54 (37)
வருண் சக்கரவர்த்தி 3/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 37
27 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
202/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
170/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
யசஸ்வி ஜைஸ்வால் 77 (43)
துசார் தேஷ்பாண்டே 2/42 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சிவம் துபே 52 (33)
ஆடம் சம்பா 3/22 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) மற்றும் அக்‌ஷய் டொட்ரே (இந்)
ஆட்ட நாயகன்: யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 38
28 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
257/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் (H)
201 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் 72 (40)
காகிசோ ரபாடா 2/52 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
அதர்வா தைடே 66 (36)
யாஷ் தாகூர் 4/37 (3.5 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • குர்னூர் பிரார் (பஞ்சாப் கிங்ஸ்) தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடினார்.

போட்டி 39
29 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
179/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ்
180/3 (17.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ரஹ்மனுல்லா குர்பாஸ் 81 (39)
முகம்மது சமி 3/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
விஜய் சங்கர் 51* (24)
சுனில் நரைன் 1/24 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: சதாசிவ் ஐயர் (இந்) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோஷ் லிட்டில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 40
29 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
197/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
188/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
அபிசேக் சர்மா 67 (36)
மிட்செல் மார்ஷ் 4/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மிட்செல் மார்ஷ் 63 (39)
மயங்க் மார்க்கண்டே 2/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்) மற்றும் நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: மிட்செல் மார்ஷ் (டெல்லி கேபிடல்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 41
30 ஏப்ரல் 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
200/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ்
201/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவன் கான்வே 92* (52)
சிக்கந்தர் ராசா 1/31 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரப்சிம்ரன் சிங் 42 (24)
துசார் தேஷ்பாண்டே 3/49 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: டேவன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 42
30 ஏப்ரல் 2023
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
212/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் (H)
214/4 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
யசஸ்வி ஜைஸ்வால் 124 (62)
அர்சத் கான் 3/39 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
சூர்யகுமார் யாதவ் 55 (29)
ரவிச்சந்திரன் அசுவின் 2/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[7]

போட்டி 43
1 மே 2023
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
126/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H)
108 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
பாஃப் டு பிளெசீ 44 (40)
நவீன் உல் ஹக் 3/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கிருஷ்ணப்பா கௌதம் 23 (13)
ஜோஷ் ஹேசல்வுட் 2/15 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் சதாசிவ் ஐயர் (இந்)
ஆட்ட நாயகன்: பாஃப் டு பிளெசீ (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 44
2 மே 2023
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
130/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் (H)
125/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
அமான் ஹக்கீம் கான் 51 (44)
முகம்மது சமி 4/11 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹர்திக் பாண்டியா 59* (53)
இசாந் சர்மா 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இந்) மற்றும் ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (குஜராத் டைட்டன்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 45
3 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
125/7 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆயுஷ் பதோனி 59* (33)
மொயீன் அலி 2/13 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆட்டம் கைவிடப்பட்டது
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • No further play was possible due to rain.
  • The match was shifted from May 4 to May 3 due to the லக்னோ Municipal Corporation elections.[8]

போட்டி 46
3 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) பஞ்சாப் கிங்ஸ்
214/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ்
216/4 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்)
லயம் லிவிங்ஸ்டன் 82* (42)
பியூஷ் சாவ்லா 2/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இசான் கிசான் 75 (41)
நேதன் எல்லிஸ் 2/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: இசான் கிசான் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 47
4 மே 2023
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
171/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
166/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ரிங்கு சிங் 46 (35)
மார்கோ ஜான்சன் 2/24 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
எய்டென் மார்க்ரம் 41 (40)
ஷர்துல் தாகூர் 2/23 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் மைக்கேல் கஃப் (இங்)
ஆட்ட நாயகன்: வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 48
5 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
118 (17.5 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ்
119/1 (13.5 பந்துப் பரிமாற்றங்கள்)
சஞ்சு சாம்சன் 30 (20)
ரஷீத் கான் 3/14 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரித்திமான் சாஃகா 41* (34)
யுவேந்திர சகல் 1/22 (3.5 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 9 இலக்குகளால் வெற்றிபெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: சையது காலித் (இந்) மற்றும் வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 49
6 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ்
139/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
140/4 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்)
நேகல் வதேரா 64 (51)
மதீச பத்திரன 3/15 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவன் கான்வே 44 (42)
பியூஷ் சாவ்லா 2/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்) மற்றும் நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: மதீச பத்திரன (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ராகவ் கோயல் (மும்பை இந்தியன்ஸ்) தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடினார்.

போட்டி 50
6 மே 2023
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
181/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
187/3 (16.4 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 55 (46)
மிட்செல் மார்ஷ் 2/21 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
பில் சோல்ட் 87 (45)
ஜோஷ் ஹேசல்வுட் 1/29 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: பில் சோல்ட் (டெல்லி கேபிடல்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 51
7 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) குஜராத் டைட்டன்ஸ்
227/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
171/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சுப்மன் கில் 94* (51)
அவேஷ் கான் 1/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குவின்டன் டி கொக் 70 (41)
மோகித் சர்மா 4/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் நந்த் கிஷோர் (இந்)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 52
7 மே 2023
19:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
214/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
217/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜோஸ் பட்லர் 95 (59)
மார்கோ ஜான்சன் 1/44 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
புவனேசுவர் குமார் 1/44 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
அபிஷேக் சர்மா 55 (34)
யுவேந்திர சகல் 4/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: கிளென் பிலிப்சு (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 53
8 மே 2023
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
179/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
182/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷிகர் தவான் 57 (47)
வருண் சக்கரவர்த்தி 3/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
நித்தீசு ராணா 51 (38)
ராகுல் சாகர் 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) மற்றும் அக்‌ஷய் டொட்ரே (இந்)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 54
9 மே 2023
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
199/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் (H)
200/4 (16.3 பந்துப் பரிமாற்றங்கள்)
கிளென் மாக்சுவெல் 68 (33)
ஜேசன் பேரன்தோர்ஃப் 3/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சூர்யகுமார் யாதவ் 83 (35)
விஜய்குமார் வைசாக் 2/37 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சையது காலித் (இந்) மற்றும் வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 55
10 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
167/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ்
140/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சிவம் துபே 25 (12)
மிட்செல் மார்ஷ் 3/18 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ரிலீ ரொசோ 35 (37)
மதீச பத்திரன 3/37 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 56
11 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
149/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
151/1 (13.1 பந்துப் பரிமாற்றங்கள்)
வெங்கடேஷ் ஐயர் 57 (42)
யுவேந்திர சகல் 4/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 இலக்குகளால் வெற்றிபெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: சாயிதர்சன் குமார் (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யசஸ்வி ஜைஸ்வால் scored the fastest fifty in IPL history (13 balls).[9]

போட்டி 57
12 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) மும்பை இந்தியன்ஸ்
218/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ்
191/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சூர்யகுமார் யாதவ் 103* (49)
ரஷீத் கான் 4/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரஷீத் கான் 79* (32)
ஆகாஷ் மத்வல் 3/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[10]

போட்டி 58
13 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
182/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
185/3 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏய்ன்றிச் கிளாசென் 47 (29)
குருணால் பாண்டியா 2/24 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரேரக் மன்காட் 64* (45)
கிளென் பிலிப்சு 1/10 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) மற்றும் அக்‌ஷய் டொட்ரே (இந்)
ஆட்ட நாயகன்: பிரேரக் மன்காட் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 59
13 மே 2023
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
167/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
136/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரப்சிம்ரன் சிங் 103 (65)
இசாந் சர்மா 2/27 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் வார்னர் 54 (27)
கார்ப்ரீத் பிரார் 4/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: பிரப்சிம்ரன் சிங் (பஞ்சாப் கிங்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • டெல்லி கேபிடல்ஸ் were eliminated as a result of this match.

போட்டி 60
14 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
171/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் (H)
59 (10.3 பந்துப் பரிமாற்றங்கள்)
பாஃப் டு பிளெசீ 55 (44)
ஆடம் சம்பா 2/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சிம்ரோன் ஹெட்மையர் 35 (19)
வேயின் பார்னெல் 3/10 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 112 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: வேயின் பார்னெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 61
14 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
144/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
147/4 (18.3 பந்துப் பரிமாற்றங்கள்)
சிவம் துபே 48* (34)
சுனில் நரைன் 2/15 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
நித்தீசு ராணா 57* (44)
தீபக் சாகர் 3/27 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: தபன் சர்மா (இந்) மற்றும் வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: ரிங்கு சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 62
15 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) குஜராத் டைட்டன்ஸ்
188/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
154/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
சுப்மன் கில் 101 (58)
புவனேசுவர் குமார் 5/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏய்ன்றிச் கிளாசென் 64 (44)
முகம்மது சமி 4/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) மற்றும் ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • குஜராத் டைட்டன்ஸ் qualified for the playoffs மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் were eliminated as a result of this match[11]
  • சுப்மன் கில் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[12]

போட்டி 63
16 மே 2023
19:30
ஆட்டவிபரம்
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
177/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ்
172/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் 89* (47)
ஜேசன் பேரன்தோர்ஃப் 2/30 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இசான் கிசான் 59 (39)
ரவி பிசுனோய் 2/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) மற்றும் நந்த் கிஷோர் (இந்)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 64
17 மே 2023
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
213/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் (H)
198/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ரிலீ ரொசோ 82* (37)
சாம் கரன் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லயம் லிவிங்ஸ்டன் 94 (48)
அன்ரிச் நோர்க்யா 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தர்மசாலா
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: ரிலீ ரொசோ (டெல்லி கேபிடல்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 65
18 மே 2023
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
186/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
187/2 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏய்ன்றிச் கிளாசென் 104 (51)
மைக்கேல் பிரேசுவெல் 2/13 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 100 (63)
தங்கராசு நடராசன் 1/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது.
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்) மற்றும் வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 66
19 மே 2023
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் (H)
187/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
189/6 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
சாம் கரன் 49* (31)
நவதீப் சைனி 3/40 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
தேவதூத் பாடிக்கல் 51 (30)
காகிசோ ரபாடா 2/40 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தர்மசாலா
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: தேவதூத் பாடிக்கல் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்தப் போட்டியில் தோல்வியுற்றதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

போட்டி 67
20 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
223/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
146/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவன் கான்வே 87 (52)
சேத்தன் சக்காரியா 1/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் வார்னர் 86 (58)
தீபக் சாகர் 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) மற்றும் நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்தப் போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

போட்டி 68
20 மே 2023
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
176/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
175/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
நிக்கலஸ் பூரன் 58 (30)
ஷர்துல் தாகூர் 2/27 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
ரிங்கு சிங் 67* (33)
ரவி பிசுனோய் 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 1 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) மற்றும் ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: நிக்கலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்தப் போட்டியில் வெற்றிபெற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் தோல்வியுற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

போட்டி 69
21 மே 2023
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
200/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் (H)
201/2 (18 பந்துப் பரிமாற்றங்கள்)
மாயங் அகர்வால் 83 (46)
ஆகாஷ் மத்வல் 4/37 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கேமரன் கிரீன் 100* (47)
புவனேசுவர் குமார் 1/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மும்பை இந்தியன்ஸ் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) மற்றும் ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: கேமரன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கேமரன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ்) ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[13]
  • இந்தப் போட்டியின் முடிவையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

போட்டி 70
21 மே 2023
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
197/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ்
198/4 (19.1 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 101* (61)
நூர் அகமது 2/39 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சுப்மன் கில் 104* (52)
முகமது சிராஜ் 2/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இமான்சு சர்மா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஐபிஎல்லில் தனது முதலாவது போட்டியில் விளையாடினார்.
  • இந்தப் போட்டியின் முடிவையடுத்து மும்பை இந்தியன்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BCCI Announces Schedule For TATA IPL 2023". IPLT20.com. Indian Premier League. Archived from the original on 17 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  2. "Floodlights failure at Mohali's PCA Stadium delays பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் game". IE. ஏப்ரல் 2023. Archived from the original on 2 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  3. "IPL 2023: Rashid hat-trick against KKR marks spinner's return to wicket-taking ways". SportStar. 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  4. "Rabada becomes fastest to pick 100 IPL wickets (64)". The Hindu. 13 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Harry Brook smashes maiden IPL century against கொல்கத்தா at ஈடன் கார்டன்ஸ்". The National News. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Venkatesh Iyer smashes his maiden IPL century, finishes 15 years of long wait for KKR". India Tv. 16 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "யசஸ்வி ஜைஸ்வால் smashes maiden IPL hundred in MI vs RR match". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Change in fixture – Match 46: LSG vs CSK" (in en). IPLT20. https://www.iplt20.com/news/3903/change-in-fixture-match-46-lsg-vs-csk. 
  9. "யசஸ்வி ஜைஸ்வால் smashes fastest fifty in IPL history". Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2023.
  10. "Suryakumar's first IPL ton, மும்பை scoring 200s for fun". ESPN. 12 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2023.
  11. "Gill மற்றும் Shami seal top-two finish for Titans". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2023.
  12. "Stats - Gill beats Tendulkar's record to a six-less IPL fifty". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2023.
  13. "Cameron Green scores maiden IPL hundred in debut season". SportStar. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2023.